மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து ரீமேக் திரைப்படத்தில் நடிக்கிறார் மாஸ்டர் பட நடிகர்

0
மாஸ்டர் படத்தில் நடந்தது...தளபதி 67-இல் நடந்துட கூடாது - லோகேஷ் கனகராஜிடம் குமுறும் ரசிகர்கள்!!
மாஸ்டர் படத்தில் நடந்தது...தளபதி 67-இல் நடந்துட கூடாது - லோகேஷ் கனகராஜிடம் குமுறும் ரசிகர்கள்!!

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து கன்னட திரையுலகில் 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ’பீர்பால்’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் . தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் பட நடிகர்:

சக்கரக்கட்டி திரைப்படம் முதல் மாஸ்டர் திரைப்படம் வரை தனது தனித்துவமான நடிப்பு ஆற்றலினால் மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் சாந்தனு. இயக்குனர் மற்றும் நடிகர் என பிரபலமான பாக்யராஜ் அவர்களின் மகனான இவர் தனது நடன திறமையால் ரசிகர்களை குவித்து வருகிறார். தற்போது இவர் ’முருங்கைக்காய் சிப்ஸ்’, ‘ராவண கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து கன்னட திரையுலகில் 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ’பீர்பால்’ திரைப்படத்தின் ரீமேக்-ல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் எம்.ஜி.சீனிவாஸ் மற்றும் ருக்மிணி வசந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன திரைப்படத்தை ரீமேக் செய்வதால் ராசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here