Friday, May 17, 2024

வந்துருச்சு பட்ஜெட் ரெட்மி 9A மாடல் – அறிமுகமானது இந்தியாவில்!!

Must Read

ஸ்மார்ட் போன் பிரியர்களுக்காக பட்ஜெட் விலை கொண்ட ரெட்மி 9A இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய லான்ச்:

தற்போது அனைவரும் விரும்பும் ஒரு மொபைல் பிராண்ட் என்றால் அது ரெட்மி தான். ரெட்மி xiomi நிறுவனத்தின் பிராண்ட் ஆகும். தற்போது உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ரெட்மி 9A இன்று இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

redmi launched in india
redmi launched in india

இதனை அதன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது. விலையும் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் உள்ளது.

சிறப்பம்சங்கள்:

இந்த ஸ்மார்ட் போன் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்தது,

  • பேட்டரி – 5000 எம்ஏஎச் தரத்தை கொண்டுள்ளது.
  • ஸ்டோரேஜ் பொறுத்தவரையில் 32 GB என்று சொல்லப்பட்டுள்ளது, மினி எஸ்டி கார்டு கொண்டு ஸ்டோரேஜ் தரத்தை 153 GB ஆக மாற்றிக்கொள்ளலாம்.
  • இந்த பிராண்டிற்கு 2 GB ரேம் என்று கூறப்பட்டுள்ளது, 4 GB ஆக அறிமுகப்படுத்தப்பட்டால் விலை சற்று கூடுதலாக இருக்கும்.
  • இதில் தொடுதிரை 6.53 இன்ச் மற்றும் எச்டி டிஸ்பிலேவாக இருக்கும்.
  • இதில் பிக்சல் 1600*720 என்ற விகிதத்தில் உள்ளது.
  • திரைவிகிதம் 20:9 என்ற அமைப்பில் உள்ளது.
  • முன்புற கேமரா 13 மெகாபிக்சலை கொண்டுள்ளது, செல்பி கேமரா 5 மெகாபிக்சலை கொண்டுள்ளது.
  • கூடுதலாக, இது டைப் சி பேட்டரி சார்ஜர், 4 G volte மற்றும் wi-fi வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • விலை – 2 GB ரேம் 6,000/-
  • விலை – 4 GB ரேம் 8,000/-

இதுபோல் பல சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.  விலையும் குறைவு தான் என்பதால் அனைவரும் இதனை வாங்க ஆவலாக உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -