Thursday, May 2, 2024

துக்ளக் தர்பார் படத்தின் சிங்கிள் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!!

Must Read

துக்ளக் தர்பார் படத்திலிருந்து முதல் பாடலான ‘அண்ணாத்த சேதி’ ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் விஜய் சேதுபதி:

இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், தன்ஷிகா, கலையரசன் ஆகியோர் நடித்துள்ள படம் லாபம்.

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் & வரலாறு!!

Vijay Sethupathi
Vijay Sethupathi

விஜய் சேதுபதி புரடக்சன்ஸ் மற்றும் 7சிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நினைவுபடுத்துவது போல் இருந்தது அந்தப் போஸ்டர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

டப்பிங் பணிகள் துவக்கம்:

சினிமா பணிகளுக்கு சில தளர்வு அறிவிப்புகள் வெளியானதால் லாபம் படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாபம் படம் தற்போதைய அரசியலை பேசும் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நடிகை மாளவிகா மோகனனுக்கு திருமணம் எப்போது? அவரே கொடுத்த நச் பதில்.., ரசிகர்கள் ஷாக்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -