Friday, April 26, 2024

vijay sethupathi

விஜய் சேதுபதியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள் – இதுதான் காரணமா??

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 10 படங்கள் வரை நடித்து வருபவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போது இவர் பேசிய கருத்திற்கு நெட்டிசன்கள் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். விஜய் சேத்துபதி: தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் மக்கள் மனதில் குடியேறியவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தேர்வு செய்யும் கதைகள்...

கொரோனவிற்காக விஜய் சேதுபதி செய்த காரியம் – படப்பிடிப்பில் ஏற்பட்ட சலசலப்பு!!

தற்போது நடிகர் விஜய் சேதுபதி மக்கள் தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமாக கூடுவதை பார்த்து ஷூட்டிங்கினை ரத்து செய்து விட்டு சென்றுவிட்டாராம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி. இவர் கடந்த சில மாதங்களாக பல திரைப்படங்களில் பிசியாக...

அடுத்தடுத்து விஜய் சேதுபதிக்கு லாட்டரி – ரசிகர்களுக்கு “டபுள்” ட்ரீட்!!

நடிகர் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒன்று ஒரு படத்தின் பிரஸ்ட் லுக், மற்றோன்று அவரது வேறு திரைப்பதின் ரிலீஸ் தேதி ஆகும். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி...

விஜய் சேதுபதி படத்தில் சிம்பு – மரண மாஸாக வெளியான ‘முருகா’ பாடல்!!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற திரைப்படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார். தற்போது அந்த பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. முருகா பாடல் ரிலீஸ் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 45ஆவது திரைப்படமாக உருவாகியுள்ளது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' திரைப்படம். தமிழ் சினிமாவில் இப்போதைக்கு ட்ரெண்டில் இருந்து...

ஹிந்தி படத்துக்கே நோ சொன்ன விஜய் சேதுபதி – அவ்வளோ பிஸியா நீங்க??

பாலிவுட் துறையின் "சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்படும் அமீர் கானுடன் தான் நடிக்க இருந்தாராம் விஜய் சேதுபதி. ஆனால், அந்த வாய்ப்பினை லாவகமாக சமந்தாவின் கணவர் நாக சைதன்யா தட்டி தூக்கி விட்டாராம். இதனால் சேதுபதி ரசிகர்கள் கண்டாகி உள்ளனர். விஜய் சேதுபதியின் படவாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதியை போல் ஒரு நடிகரை தமிழ் திரைத்துறை இதுவரை...

காப்பி கன்டன்ட்னாலும் ஒரு நியாயம் வேணாமா?? விஜய் டிவியுடன் போட்டி போடும் சன் டிவி!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியை போல் சன் டிவியும் ஓர் நிகழ்ச்சியை துவங்கவுள்ளது. இதில் மாஸ்டர் பட பிரபலம் தொகுத்து வழங்க உள்ளார். சன் டிவி: விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்த்தி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சமையலை விட கோமாளிகள் அடிக்கும்...

அப்போனா போச்சா விஜய் சேதுபதி?? கேள்விக்குறியில் ஜனநாதனின் ‘லாபம்’ திரைப்படம்!!

சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த ஜனநாதன் மூளை சாவில் இறந்ததை அடுத்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய லாபம் திரைப்படத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. முன்னணி இயக்குனர் தமிழ் திரையுலகில் பலர் தங்களது தனித்துவமான இயக்கத்தால் மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்திருப்பர். அப்படி தனக்கு என்று...

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் – கொந்தளிப்பில் ரசிகர்கள்!!

"800" படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிக்கொள்வதாக கூறிய பிறகும், அவரது மகளுக்கு ட்விட்டரில் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். "800" திரைப்படம்: முன்னாள் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையினை "800" என்ற பெயரில் திரைப்படமாக இயக்க திட்டமிடப்பட்டது. இதில் முத்தையா கதாபாத்திரத்தில் நடிகர்...

இனப்படுகொலையினை ஒரு போதும் நான் ஆதரிக்கவில்லை – முத்தையா முரளிதரன் பேச்சு!!

இணையத்தளத்தில் தற்போது வைரலாக அனைவராலும் எதிர்க்கப்படுவது "800" திரைப்படம். இது குறித்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். 'தான் ஒரு போதும் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஆதரிக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குள்ளான திரைப்படம்: இந்திய அளவில் கடந்த சில நாட்களாக வைரலாக பேசப்படும் படம் "800" திரைப்படம். இலங்கை மக்கள்...

‘முரளிதரனை விட மோசமான இன துரோகி’ – விஜய் சேதுபதியின் ‘800’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!!

தமிழ் திரையுலக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ள "800" படத்திற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பலரும் விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சர்ச்சைக்கு உள்ளாகும் "800" திரைப்படம்: தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர், நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஸ்ரீபதி என்ற...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img