Saturday, May 18, 2024

“வாரத்திற்கு 6 முறை பயிற்சி செய்தேன்” – ” லாக்டவுனில்” உடல் எடையை குறைத்து நடிகை அசத்தல்..!

Must Read

பிரபல நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமன் அனைவரும் ஆச்சிரியப்படும் விதமாக தனது எடையை குறைத்து உள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

வித்யுலேகா ராமன்:

vidyuraman
vidyuraman

திரையுலகில் தனக்கு என தனி இடத்தை பிடித்து இருப்பவர், நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமன். இவர் தொலைக்காட்சி நடிகர் ஆன மோகன் ராமன் என்பவரின் மகள் ஆவர். இவர், பல முன்னனி நடிகர்களுடன் நடித்து உள்ளார். சில படங்களில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து உள்ளார். குணச்சித்திர வேடத்திலும் நடித்து உள்ளார்.

ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்:

Vidyu Raman - This is Her Weight Loss
Vidyu Raman – This is Her Weight Loss

வித்யுலேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது ” என்னிடம் எல்லாரும் கேட்கும் கேள்வி ‘எப்படி இப்படி தன்னம்பிக்கை உள்ளவராக இருக்கிறீர்கள்? என்பது தான், பின்னோக்கிப் பார்த்தால், நானா? அல்லது என் வாழ்நாள் முழுவதும் நான் பருமனாக இருப்பேன் என்ற உண்மையை நான் புரிந்துகொண்டேன்? இன்று நான் உண்மையில் என்னைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஏனென்றால் நான் நினைத்துப்பார்க்க முடியாததைச் செய்தேன்”

மாற்றப்பட்ட பழக்கவழக்கங்கள்:

நான் நம் உடல் எடையை குறைக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால், நான் அதை செய்து காட்டி உள்ளேன். என் வாழ்க்கை முறையையும் பழக்கத்தையும் மாற்றினேன். நாம் மனது வைத்தால், எதுவும் சாத்தியம் என்பதை நான் உணர்ந்தேன்.

கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எப்படி ஊதியம் வழங்க முடியம் – உயர்நீதி மன்றம் கேள்வி..?

அவர் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரை “நீங்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும், வாரத்திற்கு 6 முறை பயிற்சி செய்ய வேண்டும், சீரான உணவைப் பின்பற்ற வேண்டும். எடையை குறைக்க எந்த மாத்திரைகளையும் ந எடுக்கவில்லை”என்று கூறி உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் ‘இந்தியன் 2’ படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று  (மே 18) நடைபெறும் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -