Monday, April 29, 2024

நம்ம தல அஜித்தா இது??- மிஸ் பண்ணாம பாருங்க!!

Must Read

தமிழத்தில் தல அஜித் அவர்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன. தற்போது அஜித் சாதாரணமாக ரோட்டுக்கடையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அஜித்

அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அஜித் தற்போது ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். சொந்த முயற்சியில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அஜித் குமார் இது வரை 58 படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை நல்ல வசூலை பெற்றது.

Ajith_Kumar
Ajith_Kumar

தற்போது அவர் நடித்து வரும் வலிமை பட ஷூட்டிங் 50 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட ஷூட்டிங் விரைவில் நடைபெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

thala ajith
thala ajith

எந்த பொது நிகழ்ச்சிகள்,  விழாக்கள் எதிலும் பங்கு பெறாதவர் நம்ம தல அஜித். அப்படியிருக்க தற்போது ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு ரோட்டுக்கடையில் சாதாரணமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் அது. பைக் ரேஸ் உடையில் அந்த போட்டோக்கள் வெளி வந்துள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

RCB அபார வெற்றி.. டேவிட் வார்னரின் சாதனையை சமம் செய்த விராட் கோலி!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -