Thursday, May 16, 2024

மீண்டும் குறைந்த தங்க விலை – மக்கள் மகிழ்ச்சி!!

Must Read

இன்று காலை குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் மாலை நிலவரப்படி சரிந்துள்ளது மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

இன்று காலை தங்க விலை:

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், நேற்று திடீரென்று தடாலடியாக உயர்ந்தது. இதனால் மக்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகினர். நேற்று மாலையும் அவ்வளவாக விலை நிலவரத்தில் மாற்றம் இல்லாமல் தான் இருந்தது.

தென்மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ஆனால், இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 39,392 என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொடர் ஏற்ற இறக்கங்களால் மக்கள் மிகவும் குழம்பி போய் இருந்தனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அதே போல் வெள்ளியின் விலையும் ஏற்ற இறக்கங்களோடு தான் உள்ளது. இன்றும் மக்களுக்கு குழப்பம் ஏற்படுத்துவது போல் தங்கத்தின் விலையில் தற்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது.

தற்போதைய விலை:

மாலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 39,176 என்று விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 4,897 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 71 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி 71,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இப்படி விலை நிலவரம் மாற்றங்களோடு இருப்பதால் மக்கள் காலை நகை வாங்க போகலாமா அல்லது மாலை வாங்க போகலாமா என்று குழப்பி போய் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -