தமிழகத்தில் காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்..., ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!
தமிழகத்தில் காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்..., ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்ரவரி 20) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 22
பெரிய வெங்காயம் 22
உருண்டை பூண்டு 252
உதிர்ந்த பூண்டு 228
இஞ்சி 100
பீன்ஸ் 45
பீட்ரூட் 55
கேரட் 70
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 25
வெண்டைக்காய் 55
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 45

 

IND vs ENG 4th Test.. இந்திய வீரர் பும்ராவிற்கு ஓய்வு?? வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here