Friday, March 29, 2024

thala ajith

சின்ன வயசுல ‘தல’ எப்படி இருக்காரு பாருங்க – இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அஜித்தின் இளைய வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தல அஜித்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் தல அஜித். இவர் வருடத்திற்கு ஒரு படம் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழகத்தில் மட்டுமே கோடான கோடி...

‘எதுவா இருந்தாலும் ‘வலிமை’ படத்துக்கு அப்பறம் தான்’ – அஜித்தே வெளியிட்ட செய்தி!!

தல அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் பலரும் கேட்டுக்கொண்டு வந்த நிலையில் தற்போது 'தல 61' படத்தை பற்றி அஜித்தே தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தல 61 அப்டேட் அமராவதி படத்தின் மூலம் என்று கொடுத்து தற்போது வலிமை படம் வரை பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள்...

தல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருக்கும் தல நீண்ட நாட்களுக்கு பிறகு ஷாலினி உடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தல ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அஜித் ஷாலினி தமிழில் வெளியான அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜித். எந்த சினிமா பின்னணி இல்லாமல் தனது உழைப்பை மட்டுமே நம்பி வந்தவர் தான் அஜித்....

‘வலிமை’ படத்துக்கு முன்னாடியே தல 61 அப்டேட்டா?? கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்!!

தல அஜித் தற்போது வலிமை படத்தை நடித்து முடித்துள்ளார். தற்போது தல அஜித்தின் 61வது படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தல 61: தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் தான் தல அஜித். இவர் வருடத்திற்கு 1 படம் மட்டும் நடித்து வெளியிட்டு வந்தாலும் இவருக்கென...

மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – அடுத்த ரவுண்டுக்கு தேர்வான தல அஜித்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று வருகிறார். இதில் தற்போது அஜித் அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகியுள்ளார். தல அஜித்: வலிமை படத்தில் நடித்து முடித்து விட்டு தற்போது ஓய்வு நேரத்தை பல வகையில் செலவு செய்து வருகிறார் தல அஜித். இவரது வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த 15ம்...

தல அஜித்தின் முன்னாள் காதலி இவர் தானாம் – ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது உச்சகட்ட நடிகராக திகழ்பவர் தல அஜித். தமிழ்நாட்டில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்றே சொல்லலாம். மேலும் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரின் முன்னாள் காதலி பற்றிய தகவல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் அமராவதி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தல அஜித். ஆரம்பகட்டத்தில்...

நம்ம தல அஜித்தா இது??- மிஸ் பண்ணாம பாருங்க!!

தமிழத்தில் தல அஜித் அவர்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன. தற்போது அஜித் சாதாரணமாக ரோட்டுக்கடையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அஜித் அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அஜித் தற்போது ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். சொந்த முயற்சியில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அஜித் குமார் இது வரை 58...

தல அஜித்தின் “வலிமை” ஓ.டி.டி ரிலீஸ் ஆ? – போனி கபூர் விளக்கம்..!

கொரோனா பரவலால் பல படங்கள் முடிவு பெறாமல் கிடப்பில் உள்ளது, இதனால் "தல" அஜித்தின் வலிமை படம் ஓ.டி.டி இல் வெளியிடபடுமா என்ற கேள்விக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் அளித்து உள்ளார். "வலிமை" படம்: கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவு பெற வில்லை. இந்த...

தல களமிறங்கிட்டாரு – கொரோனா தடுப்பிற்காக மத்திய, மாநில அரசுக்கு ரூ.1 கோடி நிதியளித்துள்ளார் அஜித்.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பாதிப்பு அடைந்து உள்ள சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் மற்றும் நயன்தாராவை தொடர்ந்து தல அஜித் நிதியுதவி வழங்கி உள்ளார். தல அஜித் உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. எனவே படப்பிடிப்புகள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -spot_img