Monday, April 29, 2024

world health organization about corona virus

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் – 239 விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை எச்சரிக்கை..!

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவும் என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும் காற்றில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத நுண் துகள்களின் மூலமாக பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. விஞ்ஞானிகள் ஆய்வு அறிக்கை..! கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது வெளியாகும் நீர்த் திவலைகள் காற்றில் மிதந்து செல்வதால் கொரோனா பரவும்...

கொரோனாவிற்கு தடுப்பூசி வந்தாச்சு – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு..!

கொரோனா தடுப்பு மருந்துகள் இந்த ஆண்டு வந்துவிடும் என்றும் அடுத்த ஆண்டில் 200 கோடி டோஸ் தயாராகி விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா கொரோனா நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் பல வல்லரசு நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 6 மாத காலத்திலேயே இந்த கொலைகார வைரஸ் உலகமெங்கும் 85...

கொரோனா குறித்து பாரபட்சமின்றி, சுதந்திர விசாரணைக்கு ஒப்புதல் – உலக சுகாதார அமைப்பு..!

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியது என உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் அது குறித்து எவ்வித பாரபட்சமும் இன்றி, சுதந்திர விசாரணையை நடத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா விசாரணை: உலகளவில் கொரோனா தாக்கத்தால் 48 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 3 லட்சத்திற்கும்...

எய்ட்ஸ் போல கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் – உலக சுகாதார அமைப்பு..!

கொரோனா வைரஸ் ஒரு போதும் நம்மை விட்டு நீங்காது எனவும் உலக மக்கள் அதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் நிர்வாகி மைக்கேல் ரேயன் தெரிவித்து உள்ளார். கொரோனா நீங்காது: கொரோனா வைரஸ் எப்போது நம்மை விட்டு நீங்கும் என்பதை கூறுவது கடினம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது....

பன்றிக்காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது இந்த கொரோனா வைரஸ் – உலக சுகாதாரத்துறை அமைப்பு

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் பலி எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் 2009 இல் தோன்றிய பன்றி காய்ச்சலை விட இந்த கொரோனா 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். பன்றிக்காய்ச்சல் 2009...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img