Saturday, April 27, 2024

tnpsc exams 2020

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் – 26 பேர் அதிரடி கைது!!

கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதியதாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்ற 40 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு: கடந்த 2017 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2A மற்றும் விஏஓ...

குரூப் 2 உட்பட 7 தேர்வுகளுக்கான “ரிசல்ட்” – TNPSC அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 உள்ளிட்ட 7 தேர்வுகளுக்கு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை தமிழ்நாடு தேர்வாணையம் அதிகாரி சுதன் செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளார். பல தேர்வுகள்: கடந்த 2019 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 உட்பட பல தேர்வுகளை நடத்தியது. அதில் தற்போது...

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் எப்போது தொடங்கும்..? செயலாளர் நந்தகுமார் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கு செயலாளர் நந்தகுமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரிசெய்யும் வகையில் அரசு சார்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்றாக அரசுத் துறைகளில்...

இந்த வருடம் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுமா..? அதிகாரிகள் விளக்கம்..!

தமிழகத்தில் அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாது என வெளியான செய்திகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவிருந்த சில தேர்வுகள் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 58ல்...

தமிழ்நாடு தொழிற்சாலைப் பணி தேர்வுகள் தேதி ஒத்திவைப்பு – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!

தமிழ்நாடு தொழிற்சாலைப் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும்  உதவி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. TNPSC அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று (ஏப்ரல் 7 2020) வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 09.12.2019...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X