Thursday, May 2, 2024

tn government latest

கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவம் – தமிழக அரசுக்கு கோரிக்கை!!

மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்ற ஆங்கில மருந்துகளை நாடுவதை விட, தமிழக பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தலாம் என அரசுக்கு திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்றான கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை மோசமாக தாக்கிக்கொண்டிருக்கிறது. தமிழகம் போன்ற பல மாநிலங்கள் இந்த நோய் தாக்கத்தின் உச்சத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா...

மார்ச் 31க்குள் பல்கலை தேர்வுகள் அனைத்தும் நடத்தி முடிக்க வேண்டும் – தமிழக அரசு அதிரடி!!

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் ஆயிர கணக்கில் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் 9,10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்புகளுக்கு...

கட்டிடம் கட்ட அனுமதி பெற ‘இது’ கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் இனி கட்டடம் கட்ட அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கபடும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதே போல் கட்டடம் கட்ட அனுமதி கேட்போரின் மனைப்பிரிவை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து தான் அனுமதி வழங்குவர் என்றும் தெரிவித்துள்ளனர். மனைப்பிரிவு சட்டம்: தமிழகத்தில் கட்டிடம் கட்ட 2019 ஆம் ஆண்டு முதல்...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கொண்டைக்கடலை – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரகளுக்கு இனி ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 5 கிலோ கொண்டைக்கடலை இலவசமாக  வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணையினை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நிவாரணங்கள்: கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசால் கொரோனா நோய் பரவல் அச்சத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சில...

அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கிய அனுமதி ரத்து – தமிழக அரசு அதிரடி!!

கடந்த மாதம் தமிழக அரசு கலாச்சார, மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் இதர கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கியது. அதனை தற்போது ரத்து செய்துள்ளது. கொரோனா நோய் பரவல் பல நாடுகளில் இரண்டாம் அலை தொடங்கி வருவதால் அரசு இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு...

தமிழகத்தில் மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி – 49,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி!!

தமிழக அரசு சார்பாக தற்போது மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அழைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 49 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் 55 நிறுவங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டம்: தமிழகத்தில் தொழில் முனைவோர்களையும், தொழில் நிறுவனங்களையும் வெளிநாடுகளில் இருந்து...

தமிழக அரசுடன் 14 நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் – 7 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!!

பிரிட்டானியா பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் உட்பட 14 நிறுவனங்கள் தமிழக அரசுடன் கைகோர்க்க முடிவு எடுத்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அந்த 14 நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த மூலமாக தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம்...

சத்துணவு பணியாளர்கள் ஆட்சேர்ப்பு ரத்து – முறைகேடு புகாரால் தமிழக அரசு அதிரடி!!

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் பல இடைத்தரகர்கள் நுழைந்து பல முறைகேடுகள் நடத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து இந்த தேர்வு தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இடைத்தரகர்களிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர். சத்துணவு பணியாளர் பணியிடம்: கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை, திருநெல்வேலி,...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img