Saturday, April 27, 2024

stalin latest

‘தயவுசெய்து தமிழக அரசுக்கு ஒத்துழைங்கள்’ – மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் மக்கள் முழுமையாக கடைபிடிக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு நடவடிக்கை: தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் 24ம்...

பொள்ளாச்சி சம்பவம் மோடிக்கு தெரியாதா?? வறுத்தெடுக்கும் ஸ்டாலின், கனிமொழி!!

தமிழகத்திற்கு தேர்தல் பணிகளுக்காக நேற்று பிரதமர் மோடி வந்தார். அப்போது அவர் திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கூறினார். தற்போது இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளனர். ஸ்டாலின் தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நேற்று நமது நாட்டின் பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்திருந்தார்....

‘வக்கற்ற பாஜகவின் பினாமி தான் அதிமுக’ – ஸ்டாலின் ஆவேசம்!!

தமிழகத்தில் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் பொழுது அதிமுக கட்சியை கடுமையாக சாடியுள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது இந்த நேரத்தில் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்த தேர்தலை...

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கல்விக்கடன் ரத்து – திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக தற்போது திமுக கட்சி தலைவர் தனது கட்சியின் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இதில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கபட்டது. இந்நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து...

தமிழக சட்டமன்ற தேர்தல் – அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு மரியாதையை செலுத்தும் ஸ்டாலின்!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் இன்று மதியம் வேட்பாளர் பாட்டியலை வெளியிடவுள்ளார். இந்நிலையில் இதற்கு முன்பாக அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையை செலுத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழக்தில் சட்டமன்ற தேர்தலுக்காக இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி உள்ளது. இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல்...

தமிழக சட்டமன்ற தேர்தல் – ஸ்டாலினின் 6ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் 6ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் ரத்தாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆட்சி காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின்...

‘பத்தாண்டுகளாக ஏன் சிலிண்டர் விலையை குறைக்கவில்லை’ – அதிமுகவை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!!

நடந்து முடிந்த திருச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து பழனிசாமியும் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவித்தார். தற்போது இதுகுறித்து ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக: தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அதில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல...

திமுக தலைவர் ஸ்டாலின் ‘கொளத்தூர்’ தொகுதியில் போட்டியிடுவது உறுதி – தொண்டர்கள் உற்சாகம்!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேர்தல் 2021 இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து விதமான தேர்தல் பணிகளிலும் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளது....

ஜெ. அன்பழகன் பதவிக்கு சிற்றரசு நியமனம் – அதிருப்தி அடைந்த கட்சினர்!!

சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக திமுக கட்சியின் சார்பில் சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளது, கட்சியில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஜெ. அன்பழகன் மரணம்: சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக, திமுக கட்சின் ஜெ. அன்பழகன் இருந்தார். இந்த கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றினார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னாள் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ENEWZ...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img