Thursday, May 2, 2024

spb health condition

பாடகர் எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – பிரபலங்கள் வருகை, மருத்துவமனையில் போலீசார் குவிப்பு!!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் சீராக இருந்த உடல்நிலை நாட்கள் செல்லச் செல்ல மோசமடைய தொடங்கியது. இதனால் வெண்டிலேட்டர், எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 7ம்...

கொரோனாவில் இருந்து மீண்டார் எஸ்பி பாலசுப்ரமணியம் – மகன் சரண் தகவல்!!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில், எஸ்பிபி அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக கூறியுள்ளார். எஸ்பிபி உடல்நிலை: பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா...

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது – மகன் சரண் தகவல்!!

கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மகன் எஸ்பி சரண் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் எஸ்பிபி அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எஸ்பிபி உடல்நிலை: உலக அளவில் அதிகமான எண்ணிக்கையில் பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்...

பாடகர் எஸ்பிபி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – மகன் எஸ்பி சரண் தகவல்!!

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மகனும், பாடகரும் ஆன எஸ்பி சரண் தெரிவித்து உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். எஸ்பிபி உடல்நிலை: இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட்...

எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது, வதந்திகளை நம்ப வேண்டாம் – எஸ்.பி.பி மகன் சரண் பேட்டி..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. எஸ்.பி.பி பின்னணி பாடகரான எஸ்.பி.பி கொரோனா பதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மனதில் வேதனையை அளித்துள்ளது. மேலும் தொடர்ந்து 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ்.பி.பி யின் உடல்நிலை பற்றி அவரது மகன் சரண் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில்...

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசும்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.பி. உடல்நிலை: இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பின்னணி பாடகர்களுள் முக்கியமானவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடும் நிலா எஸ்.பி.பி குரலுக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. உலக அளவில் அதிக...

எஸ்.பி.பி அவர்கள் பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் – ரஜினிகாந்த் உருக்கம்!!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் பூரண குணமடைந்து நலமாக வீடு திரும்ப வேண்டும் என்று ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். எஸ்.பி.பிக்கு கொரோனா: கடந்த 14 ஆம் தேதி திரையுலக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமாக உள்ளது என்று மருத்துவர் குழுவால் தெரிவிக்கப்பட்டது. ENEWZ...

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை!!

இந்திய திரையுலகில் பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் பல திரையுலக பிரபலங்கள் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க வகையில்...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img