Monday, May 6, 2024

school reopen date

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரிக்கை – கல்வித்துறை தகவல்!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்ற அரசு நடத்திய கருத்து அறியும் கூட்டத்தில் 70% பெற்றோர்கள் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம் என ஆதரவு தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறப்பு மார்ச் மாத ஊரடங்கை ஒட்டி நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மீண்டும் பள்ளிகளை...

‘விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்’ – மாநில கல்வித்துறை அறிவிப்பு!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மீண்டும் பள்ளிகள் திறப்பு: கொரோனா ஊரடங்கால் கடந்த ஒன்பது மாதங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அதிகமாக பரவி வந்ததால்...

தமிழகத்தில் பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் மக்களின் நலன் கருதி அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் பள்ளிகள் குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளிவராத நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி பெற்றோர்களிடையும், மாணவர்களிடையும் எழுந்துள்ளது. இது குறித்து முக்கிய வட்டாரங்கள் தரும் தகவல்களை...

டிசம்பர் 10 வரை பள்ளிகள் திறக்கப்படாது – மாநில அரசு அறிவிப்பு!!

இந்த வருடத்தில் ஆரம்பித்த கொரோனா தொற்று பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு சென்றது என்றே சொல்லலாம். எந்த வருடமும் நிகழாத விதமாக பள்ளி கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டன. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு டிசம்பர் 10 வரை பள்ளிகள் யாவும் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி...

தமிழக்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

கொரோனா காரணமாக கடந்த 8 மாத காலமாக பள்ளிகள் மூடிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னும் குறையாத காரணத்தினால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து நாடெங்கும் கொரோனா பரவ தொடங்கியது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொடங்கிய காரணத்தினால் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டன....

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? வெளியான தகவல்!!

கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் யாவும் மூடப்பட்ட நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்பொழுது திறக்கப்படும்?? என்ற கேள்வி அனைவர்க்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பிற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் திறப்பு எப்போது?? கொரோனா தொற்று காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மார்ச் 24 இல் தொடங்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -spot_img