Tuesday, May 14, 2024

sasikala health condition

சசிகலா நாளை காலை டிஸ்சார்ஜ் – மருத்துவமனை நிர்வாகம் தகவல்!!

கொரோனா சிகிச்சை முடிவு பெற்ற நிலையில் சசிகலா நாளை காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக போவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா டிஸ்சார்ஜ் பெங்களூரு அக்ரஹார சிறையிலிருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போதே நான்கு ஆண்டு கால சிறைத்தண்டனை...

கொரோனாவிலிருந்து குணமடைந்த சசிகலா – விரைவில் வீடு திரும்புவார் என தகவல்!!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளார். மேலும் விரைவில் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலா டிஸ்சார்ஜ் கடந்த 20 ம் தேதியிலிருந்து கொரோனா தொற்றின் காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா தற்போது தொற்றின் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளார். மேலும் அவருக்கு ரத்த...

‘சசிகலா உடல்நிலை சீராக உள்ளது’ – மருத்துவமனை நிர்வாகம் தகவல்!!

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் சசிகலா. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா: மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு சசிகலா கடந்த 2017ம் ஆண்டில் சொத்துகுவிப்பு வழக்கிற்காக சிறை தண்டனை பெற்றார். இதனால் இவர்...

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி – கட்சியில் இருந்து நீக்கம்!!

சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலையாவதை தொடர்ந்து அவரை  வரவேற்று போஸ்டர் வைத்த அதிமுக இணை செயலாளர் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நிர்வாகத்திலிருந்து நீக்கம் சசிகலா இன்று விடுதலையானதை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது சசிகலாவின் வருகைக்கு அவரை வாழ்த்தி வரவேற்று போஸ்டர் வைத்த திருநெல்வேலி எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த மாவட்ட இணை...

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நாளை விடுதலை – சிறைத்துறை அறிவிப்பு!!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா நாளை விடுதலையாகிறார். அதற்கான அனைத்து ஆவண பணிகளும் நிறைவு பெற்றதாக கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது. சசிகலா நாளை விடுதலை கடந்த 2017 ம் ஆண்டு பெப்ரவரி 14 ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் நான்கு...

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது – விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!!

பெங்களூரு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு தற்போது உடல் நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் கடந்த 20 ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு தீடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கொரோனா மட்டுமல்லாது தீவிர நுரையீரல்...

சசிகலா உடல் நிலையில் முன்னேற்றம் – மருத்துவர்கள் தகவல்!!

உடல் நல குறைவு மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சசிகலா: சொத்துகுவிப்பு வழக்கு மூலம் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவரது தண்டனை காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவடைய போகிறது. இந்நிலையில்...

சசிகலாவுக்கு காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் இருப்பதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கடந்த 20 ம் தேதி பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டது. மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு நேற்று...

சசிகலாவிற்கு தீவிர சிகிச்சை – கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியீடு!!

சிறையில் சசிகலாவிற்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அவருக்கு RAPID மற்றும் RT-PCR பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. சசிகலா: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு பல சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிட்டார். சசிகலா சிறைக்கு சென்று விட்டார் என...

சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!!

சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நான்கு வருட காவல் தண்டனை முடிந்து வரும் 27 ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு உண்டாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு உடல்நலக்குறைபாடு பெங்களூரு அக்ராஹரம் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா...
- Advertisement -spot_img

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -spot_img