Monday, April 29, 2024

rain chances in tamilnadu

6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருகும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மறுபுறம் வீடுகளுக்குள் புகும் மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய...

தமிழகத்தில் துவங்கியது வடகிழக்கு பருவமழை – 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

இன்று தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி, வடகிழக்கு பருவ மழை தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் துவங்கி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதம் துவங்கியது. செப்டம்பருக்கு பதில், கூடுதலாக சில நாட்கள் நீடித்தது. இந்நிலையில்,...

அடுத்த மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அக்டோபர் 25ம் தேதிக்கு பிறகு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் அணைகள் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் அடுத்த 3 நாட்களுக்கு...

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் நாள்தோறும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, வேலூர் உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை,...

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மதுரை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும்...

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள், கன்னியாகுமரி, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img