Thursday, May 2, 2024

pongal prize 2021

பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் ரத்து – பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு!!

பொங்கலுக்கான சிறப்பு பரிசு வழங்குவதற்காக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் இருந்து டோக்கன் வழங்க அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் மக்களிடையே மோதல் ஏற்பட்டதால் டோக்கன் விநியோகம் ரத்து செய்யபட்டது. பொங்கல் பரிசு: தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்களை...

டிச.26 முதல் டோக்கன், புது 500 ரூபாய் நோட்டுகள் – பொங்கல் பரிசு 2021 அப்டேட்!!

தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் திருநாளை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் மளிகை பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் கூட்டம் கூடுவதை தடுக்க கடந்த பல மாதங்களாக டோக்கன் முறை...

தமிழக மக்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு – உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!!

திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசாக மக்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று இன்றைய பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் என்பதால் மக்களுக்கு 2500 ரூபாய் போதாது என்பதாக தனது கருத்தினையும் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு: தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக மக்களுக்கு பல வித சலுகைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும்...

வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் பொங்கல் பரிசு ரூ.2500?? உணவுத்துறை அதிகாரி கருத்து!!

தமிழக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூபாய் 2500 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி கூறியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு: தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அரிசி...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா SRH.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 2) ராஜீவ் காந்தி...
- Advertisement -spot_img