Sunday, April 28, 2024

nirbhaya case full history

பயத்துலேயே பாதி உயிர் போயிருச்சு – டீ கூட குடிக்கல..! நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய ‘திக் திக்’ நிமிடங்கள்..!

நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு 7 வருடங்களுக்கு பிறகு இன்று அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. காலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு குற்றவாளிகள் இருந்த மனநிலை குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். நிர்பயா வழக்கு விபரம்: டில்லியில் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் 16...

கடைசி ஆசை கூறாமலேயே நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் – தூக்கிலிட்டவருக்கு ரூ. 80,000 சம்பளம்..!

நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் திகார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர். பாலியல் வன்கொடுமை..! டில்லியில் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயாவை முகேஷ் சிங் (32), பவன் குப்தா...

சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடும் நிர்பயா குற்றவாளிகள் – மீண்டும் தள்ளிப்போகும் தூக்கு தண்டனை..?

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனை தள்ளிபோனதை தொடர்ந்து வரும் மார்ச் 20ம் தேதி அதிகாலை தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதால் மீண்டும் தண்டனை தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம்...

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3 காலை 6 மணிக்கு கட்டாயமாக தூக்கு – புதிய உத்தரவு..!

நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் குற்ற வழக்கில் சிறையில் உள்ள 4 கைதிகளுக்கு வரும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு...

பிப்.1ல் தூக்கு – நிர்பயா வழக்கில் புதிய தீர்ப்பு

டில்லியில் நிர்பயா என்ற பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் தூக்கு தண்டனை பிப்ரவரி 1 அன்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்படும் என புதிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு கடந்து வந்த பாதை: டெல்லியில் 2012ம்...

நிர்பயாவிற்கு நீதி கிடைத்தது !! குற்றவர்களிகளுக்கு தூக்கு எப்போது ? Nirbhaya Case latest news

நிர்பயாவிற்கு நீதி கிடைத்தது !! குற்றவர்களிகளுக்கு தூக்கு எப்போது ? Nirbhaya Case latest news https://youtu.be/7lqSSmRqirw

நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஜன.22ல் தூக்கு – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லியில் நிர்பயா என்ற பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு சிறையில், ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதை எட்டாத ஒருவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். எஞ்சியுள்ள நான்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து குற்றவாளிகள் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மரண தண்டனைக்கு உள்ளான குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துவிட்டார். டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு: இந்த நிலையில் நால்வரின் மரண தண்டனை உறுதி செய்வது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன்னிலையில் இரு தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அரசு தரப்பு...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img