Saturday, April 27, 2024

m k stalin

அவர் சொல்லித்தான் நாங்க வாழப்போறோமா??ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்!!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கடுமையாக விமரிசனம் செய்து வருகின்றனர். தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக வருகிற செவ்வாய்க்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல்...

ஸ்டாலினை அரசியல்வாதியா பார்த்து இருப்பீங்க, ஹீரோவா பாத்திருக்கிங்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தவர். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மு.க.ஸ்டாலின் கலைக்குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் அரசியலில் களமிறங்கும் முன்னதாக தன்னுடைய 33 வயதில் சினிமாவில் கதாநாயகனாக நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் தன் அப்பாவை போலவே சினிமா...

‘தேசிய விருது பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’ – மு.க.ஸ்டாலின் ட்வீட்!!

சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற நடிகர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மு.க.ஸ்டாலின் வாழ்த்து இந்திய அரசின் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருது நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. தென் இந்தியாவின் சிறந்த திரைப்படங்களுக்கான கேட்டகிரியில் பல விருதுகளை பெற்றுள்ளார்கள் தமிழ் திரையுலக பிரபலங்கள்....

பெட்ரோல் விலை குறைப்பு & நகைக்கடன் தள்ளுபடி – தெறிக்கவிடும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்!!

திமுக தலைவர் ஸ்டாலின் பெட்ரோல் மற்றும் பால் விலை குறைப்பு, மக்களின் நகைக்கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்து அசத்தியுள்ளார். ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இது மக்களை கவரும் வண்ணத்தில் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் நடுத்தர மக்களுக்கு பயன்படும் வகையிலும்...

‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்’ – திரைப்பட வசனம் பேசிய மு.க ஸ்டாலின்!!

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பட வசனமான 'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்' என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் மு.க ஸ்டாலின் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்....

நான் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். தேர்தல்...

‘ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது’ – துர்கா ஸ்டாலினின் கருத்தால் சர்ச்சை!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடவுள் பெருமாள் மீது நம்பிக்கை உள்ளதாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. துர்கா ஸ்டாலின் திமுக கட்சியின் பொதுச்செயலாளர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உள்ள ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனம்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img