Wednesday, May 15, 2024

kgf chapter 2 teaser

‘ஆதிரா கதாபாத்திரத்தில் நடிக்க இதற்காக தான் ஒத்துக்கொண்டேன்’ – சஞ்சய் தத் விளக்கம்!!

தற்போது அனைத்து மொழி ரசிகர்களும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கும் படம் தான் கே.ஜி.எஃப் 2 திரைப்படம். இன்று அப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இந்த படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் தான் இந்த படத்தை ஒப்புக்கொண்டதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார். கே.ஜி.எஃப்: கடந்த 2018ம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான்...

கேஜிஎப் யாஷ் பர்த்டே – 5000 கிலோவில் கேக்

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பாக்ஸ் ஆஃபிஸ் மார்க்கெட்டை உலகளவுக்கு கொண்டு சென்றவர் யாஷ். கன்னட திரையுலகில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.  அவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கின்னஸ் சாதனை கேக் https://twitter.com/YashTeluguFc/status/1214788595531141120 யஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உருவாக்கிய 5000 கிலோ பிரம்மாண்ட கேக்குக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் ரசிகர்கள் அந்த சான்றிதழ் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்ட ராக்கிங் ஸ்டார் யஷ், 5000 கிலோவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கேக்கை வெட்டி...

KGF Chapter 2 டீசர் தேதி வெளியானது – ரசிகர்கள் ஆரவாரம்

KGF திரைப்படம் வெளியாகி 1 ஆண்டு ஆனபோதும் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதை விட்டு மறையவில்லை.  கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி சுமார் 200 கோடி வசூலை அள்ளிக்குவித்தது KGF.  இந்நிலையில் KGF Chapter 2 வின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்பை கூட்டிய நிலையில் படத்தின் டீசர் வரும் ஜன. 8ம் தேதி படத்தின் கதாநாயகன் YASH அவர்களின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.  இது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img