KGF Chapter 2 டீசர் தேதி வெளியானது – ரசிகர்கள் ஆரவாரம்

0
KGF Chapter 2 டீசர் தேதி வெளியானது - ரசிகர்கள் ஆரவாரம்

KGF திரைப்படம் வெளியாகி 1 ஆண்டு ஆனபோதும் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதை விட்டு மறையவில்லை.  கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி சுமார் 200 கோடி வசூலை அள்ளிக்குவித்தது KGF.  இந்நிலையில் KGF Chapter 2 வின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்பை கூட்டிய நிலையில் படத்தின் டீசர் வரும் ஜன. 8ம் தேதி படத்தின் கதாநாயகன் YASH அவர்களின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.  இது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here