Thursday, May 16, 2024

kgf 2 teaser date

யாஷ் பிறந்தநாளில் கே.ஜி.எப் 2 டீஸர் வெளியீடு – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டீசர் ஜனவரி 8 ம் தேதி வெளியீடு என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் நடிகர் யஷ் பிறந்தநாளான ஜனவரி 8ம் தேதி இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எப்-2 கடந்த 2018ம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் வெளியான K.G.F கன்னட திரைப்படம் வசூல் சாதனை...

கே.ஜி.எஃப் 2 திரைப்பட டீஸர் தேதியை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

கன்னட திரையுலகில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அந்த படத்தின் டீஸர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. கே.ஜி.எஃப் 2 கே.ஜி.எஃப் திரைப்படம் அம்மாவின் பாசம் மற்றும் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் கொண்ட கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாதலால் மக்கள்...

KGF Chapter 2 டீசர் தேதி வெளியானது – ரசிகர்கள் ஆரவாரம்

KGF திரைப்படம் வெளியாகி 1 ஆண்டு ஆனபோதும் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதை விட்டு மறையவில்லை.  கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி சுமார் 200 கோடி வசூலை அள்ளிக்குவித்தது KGF.  இந்நிலையில் KGF Chapter 2 வின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்பை கூட்டிய நிலையில் படத்தின் டீசர் வரும் ஜன. 8ம் தேதி படத்தின் கதாநாயகன் YASH அவர்களின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.  இது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img