தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., GOAT ஆடியோ லான்ச் குறித்து லீக்கான அப்டேட்!!

0
தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., GOAT ஆடியோ லான்ச் குறித்து லீக்கான அப்டேட்!!

தமிழ் சினிமாவில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளனர். இதுபோக பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

சென்னையில் நிலவும் குளிர்ந்த சூழல்., இந்த இடங்களில் மழை பொழிவு? மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!!

தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கு நடக்கும் என்பது குறித்த அப்டேட் இணையத்தில் லீக்காகியுள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் இதன் ஆடியோ லான்ச் நடக்க இருக்கிறதாம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here