Monday, April 29, 2024

irctc ticket booking

தமிழகத்தில் செப். 7 முதல் பயணியர் ரயில்கள் ரயில்கள் இயக்கம் – நாளை முன்பதிவு தொடக்கம்!!

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்றாக செப்டம்பர் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரயில்களை இயக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார். இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து...

தமிழகத்தில் 4 நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

தமிழகத்தில் கோவை - அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு - திருச்சி ஆகிய நகரங்களுக்கு இடையே சிறப்பு பயணியர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சிறப்பு ரயில்கள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரயில் சேவைகள் தடைபட்டு இருந்தன. இந்நிலையில் முக்கிய நகரங்களுக்கு மட்டும் தெற்கு ரயில்வே சார்பில் அவ்வப்போது சிறப்பு பயணியர்...

இந்தியாவில் ஜூன் மாதம் முதல் ரயில்கள் இயக்கம் – முன்பதிவு எப்போது..?

இந்தியாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் தினமும் நாடு முழுவதும் 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரயில்கள் இயக்கம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பயணியர் ரயில்...

மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடக்கம் – இந்திய ரயில்வே வெளியிட்ட அட்டவணை இதோ..!

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும் மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்து உள்ளது. முதற்கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பயணியர் ரயில் சேவை: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் 40 நாட்களுக்கும் மேலாக பயணியர் ரயில் சேவை...

ஏப்ரல் 14க்கு பிறகு ரயில், விமான பயணத்திற்கான முன்பதிவு தொடக்கம் – நம்பி டிக்கெட் வாங்கி வைக்கலாமா..?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. லாக் டவுன் தேதி முடிந்த பிறகு ஏப்ரல் 15ம் தேதி முதல் ரயில் மற்றும் விமானம் மூலம் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவை தற்போது தொடங்கி உள்ளது. ...

ரயில் தாமதமானதால் ரூ. 63,000 இழப்பீடு – ஐஆர்சிடிசி அறிவிப்பு (இந்திய ரயில்வே)

குஜராத் மாநிலம் அஹமதாபாத் - மும்பை இடையிலில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஐஆர்சிடிசி கடந்த ஜனவரி 19ம் தேதி அறிவித்திருந்தது. இந்த ரயில் தாமதமாக இயக்கப்பட்டால் பயணியருக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அஹமதாபாத்தில் நேற்று (ஜனவரி 22) காலை புறப்பட்ட ரயில், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒன்றரை...

ரயில் பயணியரே உஷாராக இருங்கள் – ஐஆர்சிடிசி (IRCTC) எச்சரிக்கை கடிதம்

இந்திய ரயில்வே இன் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியாக ஐஆர்சிடிசி (IRCTC) செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த பெயரை பயன்படுத்தி பல போலியான இணையதளங்கள் மக்களிடம் மோசடி செய்து வருகின்றன. இதை தடுக்கும் நோக்கில் ஐஆர்சிடிசி (IRCTC) ஒரு எச்சரிக்கை கடிதத்தை அதன் பயனாளர்களுக்கு அனுப்பி உள்ளது. ஐஆர்சிடிசி...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img