Monday, May 6, 2024

indian railways latest news

பண்டிகை காலத்தில் 200 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம் – இந்திய ரயில்வே அறிவிப்பு!!

நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. வருமானத்தை பெருக்குவதற்காக ரயில்வேத்துறை ஒரு புதிய இணையதளத்தையும் உருவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவால் ரயில் சேவைகளும் நிறுத்தி...

தமிழகம், கேரளா இடையே 7 சிறப்பு ரயில்கள் இயங்கும் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் பயணியர் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து தற்போது மேலும் 7 சிறப்பு ரயில்கள் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்படும் என்று ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம்: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தபட்ட பொது முடக்கத்தால் பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரயில்வே சேவைகளும்...

செப்டம்பர் 30 வரை ரயில் போக்குவரத்து சேவைகள் ரத்து – மத்திய ரயில்வே துறை அறிவிப்பு!!

நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை அனைத்து வகை பயணியர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நீட்டிக்கப்பட்டு உள்ளது. ரயில் சேவைகள் ரத்து: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுப் போக்குவரத்து (பேருந்துகள்,...

34 பயணிகள் ரயில் எக்ஸ்பிரசாக மாற்றம் – இந்தியன் ரயில்வே அறிவிப்பு..!

தமிழகத்தில் திருச்செந்தூர் - பாலக்காடு, நாகர்கோவில் - கோவை ரயில்கள் உள்பட 34 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மற்ற நடவடிகிய எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே இந்தியன் ரயில்வே வாரியம் நாடு முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலத்துக்கு 17 தேதியில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 200 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் 508 பயணிகள் ரயில்கள் நிறுத்தங்கள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக  அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...
- Advertisement -spot_img