Tuesday, May 21, 2024

india lock down dates

இந்தியாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பா..? பிரதமர் மோடி கூறிய மறைமுக தகவல்..!

இந்தியாவில் மே 17ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் பல நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதனை நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்து உள்ளார். கட்டுப்படாத கொரோனா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே...

50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் தொடக்கம் – தேசிய கவுன்சில் பரிந்துரை..!

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் பொழுது 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதித்து வகுப்புகள் நடத்தலாம் என தேசிய கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது. கல்வி பாதிப்பு: இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அமலில்...

மே 20 முதல் பேருந்து, ரயில் சேவைகள் – ஜூன் மாதம் கோவில்கள் திறப்பு..? மத்திய அரசு யோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மே 17ம் தேதியுடன் இது முடியவடைய உள்ள நிலையில் மே 20ம் தேதி முதல் நாடு முழுவதும் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு தளர்வுகள்: இந்தியாவில் மே 3ம் தேதி...

நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் தேதியை மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார். கல்லூரிகள் திறப்பு: இந்தியாவில் பல்வேறு பள்ளிகள் மற்றும்...

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து மே 3 அன்று முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. மேலும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பின்பற்ற கூடிய புதிய நெறிமுறைகளையும், தளர்வுகளையும் வெளியிட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: நாடு முழுவதும் அனைத்து...

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பா..? முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிறதே தவிர குறைவதாக தெரியவில்லை. இந்நிலையில் மே 3 வரை பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவை அடுத்து 14 நாட்களுக்கு நீட்டிக்கலாமா அல்லது விலக்கிக் கொள்ளலாமா? என்பது குறித்து பிரதமர் மோடி அவர்கள் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். காணொலிக்காட்சி ஆலோசனை: இந்தியாவில் இதுவரை 3 முறை முதல்வர்களுடன் பிரதமர்...

ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்..? எந்தெந்த நிறுவனங்களுக்கு அனுமதி..? – மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளதால் மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் இருக்கும் என தெரிவித்து இருந்தார். தற்போது அது தொடர்பான அறிவிப்பு வெளியாகி...

ஊரடங்கில் இருந்து யார்யாருக்கு விலக்கு..? நிபுணர் குழு அளித்த பரிந்துரை இதோ..!

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். நோய்த் தொற்று தொடா்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட உயா்மட்ட மருத்துவ நிபுணா் குழு ஊரடங்கிலிருந்து யாா் யாருக்கு விலக்களிக்கலாம்...

இந்தியாவில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவு – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்து உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். முதல்வர்கள் ஆலோசனை: பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்ட வீடியோ...

ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டியுங்கள் – பிரதமரிடம் மாநில முதல்வர்கள் கோரிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் வரும் ஏப்ரல் 14ம் தேதி உடன் நிறைவடைய உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி ஆலோசனை: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7000ஐ தாண்டி விட்டது....
- Advertisement -spot_img

Latest News

இவ்ளோ கிளாமர் தேவையா?? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

தமிழ் சினிமாவில் ”என்னை அறிந்தால்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். தற்போது இவர் மலையாளம், தெலுங்கு என பல மொழி...
- Advertisement -spot_img