Friday, April 26, 2024

india corona report

இந்தியாவில் ஒரே நாளில் 23,285 பேர் கொரோனாவால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா: இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதி முதல் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தலை ஓங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோன பாதிப்பு...

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 14,488 பேர் டிஸ்சார்ஜ்!!

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டின் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதை நம்மால் அறிய முடிகிறது. கொரோனா: உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா என்னும் வைரஸ் பரவி அனைவரையும் துன்பத்துக்கு உள்ளாக்கியது. தற்போது தான் அனைத்து உலக நாடுகளும் கொரோனாவில் இருந்து சற்று மீண்டு வருகிறது. தற்போது...

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் – பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்க்கு பாதிப்பு. இந்தியாவில் கொரோனா தாக்கம்..! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேபோல் குணமடைந்து வீடு செல்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து...

இந்தியாவில் கொரோனா தொற்று ஆகஸ்ட் 10க்குள் 20 லட்சத்தை தாண்டும் – மத்திய அரசுக்கு ராகுல் எச்சரிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இதே வேகத்தில் சென்றால் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் 20 லட்சத்தைக் கடந்துவிடும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராகுல் காந்தி எச்சரிக்கை..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 34,956...

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் பரிசோதனை மையங்கள் அதிகரித்ததன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் குணமடைந்து செல்பவர்களின்...

கொரோனாவால் இந்தியாவில் 2021ல் ஒரே நாளில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவர் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 2021ம் ஆண்டு இந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கோரத்தாண்டவமாடும் கொரோனா..! உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்...

இந்தியாவில் ஒரே நாளில் 2,003 பேர் பலி – விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்த மாத இறுதியில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் புது உச்சத்தை அடைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் பாதிப்பு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img