Sunday, May 5, 2024

ind vs aus 3rd test

#INDvsAUS 3வது டெஸ்ட் போட்டி – சொதப்பும் இந்திய அணி வீரர்கள்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டி சிறிது நேரம் மழையினால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மழை நின்ற பிறகு போட்டி தொடங்கி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா அணி வீரர்கள் சொதப்பி வருகின்றனர். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்தியா அணி தற்போது டெஸ்ட்...

#INDvsAUS 3வது டெஸ்ட் – மழையினால் ஆட்டம் பாதிப்பு!!

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. தற்போது போட்டியின் முதல் நாளில் சிட்னியில் மழை பெய்து வருவதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகிறது. இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியிருக்கிறது. பல இன்னல்களுக்கு...

#INDvsAUS 3 வது டெஸ்ட் போட்டி – நடராஜன் மிஸ்ஸிங்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா அணியில் நடராஜன் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்தியா அணியில் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில்...

#INDVSAUS சிட்னி டெஸ்ட் – இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்றா??

தற்போது வரும் 7ம் தேதி அன்று சிட்னியில் வைத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வீரர்கள் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரிசோதனையில் இந்தியா அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவர்க்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்ற தெரிவித்துள்ளார்கள். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்தியா அணி...

#IndvsAus சிட்னி டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பு?? வெளியான தகவல்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காயத்தினால் உமேஷ் யாதவ் விலகிய நிலையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா: நடந்து முடிந்த ஐபில் தொடரில் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்து வீசி முன்னணி பேஸ்ட்மேகளின் விக்கெட்டை...

#IndvsAus 3வது டெஸ்ட்டில் ரீஎன்ட்ரி கொடுக்கும் டேவிட் வார்னர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். தற்போது அவருக்கு ஏற்பட்ட காயம் குணமாகியதால் இந்தியாவிற்கு எதிரான முன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பர் என்று அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தியா vs ஆஸ்திரேலியா: தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட்...

#IndvsAus 3வது டெஸ்ட்டில் தாகூரை தேர்வு செய்யும் பிசிசிஐ – நடராஜன் நிலை?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவிற்கு பதில் எந்த வீரர் களமிறங்க போகிறார் என்று அனைவரிடமும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது இதை பற்றிய புதிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்தியா அணியில் தாகூரை சேர்த்துள்ளது பிசிசிஐ. மேலும் நடராஜன் இந்த போட்டியில் கமிறங்குவாரா என்ற குழப்பத்தில்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img