Thursday, April 25, 2024

ind vs aus 3rd test

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – ஸ்மித் செய்த செயல்!! ஆஸ்திரேலியா கேப்டன் விளக்கம்!!

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான நேற்று ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் இந்தியா அணியின் ரிஷாப் பாண்ட் இட்ட பேட்டிங் கார்டை மாற்றியமைத்துள்ளார். இதற்கான புகைப்படமும் வெளியானது. தற்போது இது குறித்து ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெயின் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி சிட்னியில் வைத்து...

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – மீண்டும் அத்துமீறும் ஸ்மித்!! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்மித் மீண்டும் அத்து மீறியுள்ளார். அதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது...

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – மாமா ஆளுக்கு பத்து பால் ஆடலாம்!! விஹாரிக்கு தமிழில் ஊக்கம் அளித்த அஸ்வின்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பிரகாசமாக இருந்தது. ஆனால் இதனை இந்தியா அணியின் அஸ்வின் மற்றும் விஹாரி அதனை தகர்த்தனர். மேலும் இதற்காக அஸ்வின் விஹாரியிடம் தமிழில் பேசி இந்த திட்டத்தை நிறைவிவேற்றியுள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்...

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – ஆஸ்திரேலிய வீரர்களை சோதிக்கும் விஹாரி&அஸ்வின்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா அணியின் விஹாரி ஆமையை விட மெதுவாக செயல்பட்டு வருகிறார். இந்தியா vs ஆஸ்திரேலியா: தற்போது இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸை முடித்த...

#INDvsAUS இந்தியர்களை இனவெறியுடன் திட்டிய ஆஸ்திரேலியா ரசிகர்கள் – ஐசிசி இடம் புகார்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி தற்போது தங்களது 3 வது டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. போட்டியின் போது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இந்தியா அணி வீரர்களை இனவெறியுடன் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து இந்தியா அணி கேப்டன் ரஹானே மேட்ச் ரெப்ரியிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்தியா vs ஆஸ்திரேலியா: தற்போது இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணியினர்...

#INDvsAUS சிட்னி டெஸ்ட்- இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலியா அணி!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இன்று தனது 2 வது இன்னிங்க்ஸை துவக்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் தனது 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகின்றனர். தற்போது இரு...

#INDvsAUS சிட்னி டெஸ்ட்-ரிஷாப் பாண்டுக்கு காயம்!! பேட்டிங் வரிசையில் ஏற்படும் குழப்பம்!!

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. போட்டியில் பேட்டிங் செய்த போது ரிஷாப் பாண்ட் கையில் காயம் ஏற்பட்டது. தற்போது அவருக்கு பதில் சஹா விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் மற்றும்...

#INDvsAUS சிட்னி டெஸ்ட் – முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டை இழந்த இந்தியா!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வைத்து நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் வைத்து...

#IND vs AUS சிட்னி டெஸ்ட் – ஸ்மித் சதம்!! 338 ரன்களுக்கு ஆல் அவுட்!!

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் தனது 27வது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். இவரது விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி பௌலர்கள் திணறிய நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா vs ஆஸ்திரேலியா: தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ்...

#INDvsAUS டெஸ்ட் தொடர் – அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய சைனி!! குவியும் பாராட்டுகள்!!

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டியில் ஆறுமுக வீரராக நவதீப் சைனி களமிறங்கினார். தனது முதல் போட்டியிலையே விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி தற்போது தங்களது...
- Advertisement -spot_img

Latest News

இணையவழிக் கல்வியில் 10 நாட்களில் MBA பட்டப்படிப்பு? யுஜிசி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இணையவழி...
- Advertisement -spot_img