Friday, May 3, 2024

gold rate

மீண்டும் அதிரடியாக குறைந்துள்ள தங்க விலை – இன்றைய மாலை நிலவரம்!!

இன்று காலை அதிரடியாக குறைந்த தங்க விலை இன்று மாலை நிலவரத்தில் மீண்டும் குறைந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும், அதற்கு தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள் நகை கடைகளுக்கு படை எடுத்துள்ளனர். தொடர்ச்சியான விலை ஏற்றம்: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் நாட்டில் பங்கு...

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்க விலை – கவலையில் மக்கள்!!

கடந்த சில நாட்காளாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால் சில நாட்களாக நிம்மதி அடைந்திருந்த மக்கள் தற்போது கவலை அடைந்துள்ளனர். தொடர் ஏற்றம்: கொரோனா நோய் பரவலா காரணமாக பல விதமான சிக்கல்கள் மற்றும் சரிவுகளை நம் அனைவரும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றோம். அந்த வகையில் பலரும் வேலையினை இழந்ததால்...

2வது நாளாக அதிரடி விலை குறைப்பில் தங்கம் – நகைப்பிரியர்கள் உற்சாகம்!!

கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்க விலை தொடர்ச்சியாக 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இதனால் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்க விலை ஏற்றம்: இனி அடுத்து வரும் அனைத்து மாதங்களும் சுப நிகழ்ச்சிகளை நடத்த தகுந்த மாதங்களாக உள்ளன. இதனால் பலரும் சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம்...

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 38,072க்கு விற்பனை – சென்னையில் சொற்ப அளவில் குறைந்தது!!

சென்னையில் கடந்த ஒரு வாரமாக, தங்கத்தின் விலை சொற்ப அளவில் கூடி குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 38,072 விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா தேர்தல் நிலம், கட்டிடத்தில் முதலீடு செய்து வந்த மக்கள், தற்போது தங்கம் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கொரோனா ஏற்படுத்திய தாக்கமே முக்கிய...

தடாலடியாக உயர்ந்த தங்க விலை – இனி தங்கம் வாங்க முடியாதோ?? தவிப்பில் மக்கள்!!

கடந்த இரு நாட்களாக குறைந்து வந்த தங்க விலை மீண்டும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வரும் தங்க விலை ஏற்றம் காணும் போது மட்டும் அதிகளவில் உயர்ந்து மக்களை கவலை அடைய செய்கிறது. ஊரடங்கு உத்தரவு: கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் விளைவாக...

மகிழ்ச்சி திளைப்பில் நகைப்பிரியர்கள் – அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

தொடர்ச்சியாக தங்க விலை நிலவரம் மாறி மாறி ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகின்றது. கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று சற்று ஆறுதல் அடையும் வண்ணம் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தொடர் உயர்வு: கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கின....

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் ஷாக்!!

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிகபட்சமாக உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் தங்க விலை மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டி விடுமோ? என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ச்சியான உயர்வு: கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பங்குசந்தை என்றும்...

மகிழ்ச்சியின் உச்சத்தில் நகைப்பிரியர்கள் – அதிரடி விலை குறைப்பில் தங்கம்!!

கடந்த சில நாட்களாக தங்க விலை குறைந்து மக்கள் மனதில் பால் வார்த்தது. இம்மாத தூக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்க விலை இன்றும் அதிரடியாக குறைந்து மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தொடர்ச்சியாக விலை குறைந்து வருவதாலும், பண்டிகை காலம் நெருங்க உள்ளதாலும் மக்கள் நகைக்கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கொரோனா கால...

மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை – விழி பிதுங்கும் மக்கள்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சிறிது குறைந்து வந்த தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது. தடாலடியாக உயர்வு: பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் தொழில் முனைவோர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்தனர்....

விண்ணைத்தொடும் தங்கத்தின் விலை – விழி பிதுங்கும் பொதுமக்கள்!!

கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர் ஏற்றம்: கொரோனா பொது முடக்கத்தால் தொழில் முனைவோர்கள் தங்கள் எதிர்கால பாதுகாப்பிற்காக தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்தனர். அதனால் தங்க விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தது. இதனால் திருமணம்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img