Wednesday, May 1, 2024

former president pranab mukherjee

பிரணாப் முகர்ஜி உடல் இன்று நல்லடக்கம் – தலைவர்கள் மரியாதை!!

கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் இன்று மதியம் 2 மணி அளவில் லோதி தோட்ட கல்லறையில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பிரணாப் முகர்ஜி: இந்தியாவின் தலைசிறந்த குடியரசு தலைவர்கள் பட்டியலில் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. 84 வயதான அவருக்கு...

பிரணாப் முகர்ஜி உடல்நிலை மோசமாக உள்ளது – மருத்துவமனை அறிக்கை!!

டெல்லியில் உள்ள ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நுரையீரல் தொற்றுநோய்களின் தாக்கத்தால் அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. முகர்ஜி தொடர்ந்து செயற்கை சுவாசம் ஆதரவில் இருப்பதாகவும், தற்போது நிபுணர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி உடல்நிலை: 84 வயதான...

பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது – மகன் அபிஜித் முகர்ஜி ட்வீட்!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மருத்துவ நிலை சீராக உள்ளது மற்றும் அவரது முக்கிய உறுப்பு செயல்பாடுகள் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளன என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்வீட் செய்துள்ளார். பிரணாப் முகர்ஜி: கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி தனது ட்வீட்டில் "உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களாலும்,...

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவமனை தெரிவித்து உள்ளது. பிரணாப் முகர்ஜி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு மூளையில் இருக்கும் உறைவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் கொரோனா தொற்றும் உறுதி...

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம் – ராணுவ மருத்துவமனை அறிக்கை!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரது மூளையில் இருந்த சிறிய உறைவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று ராணுவ மருத்துவமனை வெளியிட்டு உள்ள அறிக்கையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு...

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை தகவல்!!

டெல்லியில் உள்ள ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் முன்னாள் ஜனாதிபதி அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்று காலை வரை அவரது உடல்நிலை மாறாமல் இருந்தது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் ஆதரவில் இருப்பதாகவும் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி உடல்நிலை: 84 வயதான பிரணாப்...

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழப்பு?? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதற்கு அவரது மகன் அபிஜித் முகர்ஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிரணாப் முகர்ஜி உடல்நிலை: 'என் தந்தை ஸ்ரீ பிரணாப் முகர்ஜி இன்னும் உயிருடன் இருக்கிறார் & உடல்நிலை நிலையாக உள்ளது' என்று இன்று காலை அபிஜித்...

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் – ராணுவ மருத்துவமனை தகவல்!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்து உள்ளது. மேலும் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. உடல்நிலை கவலைக்கிடம்: புதுடில்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வென்டிலேட்டர்...
- Advertisement -spot_img

Latest News

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (01.05.2024)., முழு விவரம் உள்ளே…

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரின் ஆடம்பரமாக மட்டுமல்லாமல் சேமிப்பாகவும் ஆபரணங்கள் இருந்து வருகிறது. இதனால் தான் என்னவோ? விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கூட, மக்களிடையே...
- Advertisement -spot_img