Saturday, May 4, 2024

delhi farmers issue latest

டெல்லி செங்கோட்டை முற்றுகை, தேசியக் கொடி அகற்றம் – தீவிரமடையும் போராட்டம்!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்கு பிறகு தலைமை காவல்துறை அலுவகத்தையும் டெல்லி செங்கோட்டையையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் செங்கோட்டையில் போராட்டம் வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி நடக்கும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக வலுவடைகிறது. இன்று காலை டிராக்டர் பேரணியாக செல்ல இருந்த விவசாயிகளின் மீது அத்து மீறி நுழைந்ததாக கூறி போராட்டக்காரர்களை போலீசார்...

டிராக்டரில் டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி – இன்று காலை துவங்கியது!!

குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியயை துவங்கியுள்ளனர். இரண்டு லட்சம் டிராக்டர்களில் இன்று காலை துவங்கிய பேரணி மாலை 6 மணிக்கு முடிவடையும் என்று கூறப்படுகிறது. விவசாயிகள் பேரணி டெல்லியில் கடந்த 62 நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய...

டெல்லியில் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் நாளை சிறப்பு பேரணி – உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள்!!

குடியரசு தினமான நாளை டெல்லியில் புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். விவசாயிகள் பேரணி மதிய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்சட்டங்களை ரத்துசெய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நேற்றுடன் கடந்த 60 நாளாக டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசுடனான 11 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் தங்கள் கொள்கைகளில்...

“வேளாண் சட்டங்களை ஒரு போதும் திரும்ப பெற முடியாது” – மத்திய அரசு திட்டவட்டம்!!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 33 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு எக்காரணத்தை கொண்டும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளின் போராட்டம்: பஞ்சாப், அரியானா உட்பட 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img