Saturday, May 4, 2024

corona virus death

உலகளவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது..!

உலகில் இதுவரை 195 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிர்கொல்லி கொரோனா..! உலகையே ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து...

இந்தியாவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

இந்தியாவில் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் மே மாதம் நடுவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சர்வதேச விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா..! கொரோனாவின் தாக்கம் திடீரென வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்க உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது....

தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா – பாதிப்பு 26 ஆக அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. உயிர்கொல்லி கொரோனா..! கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 21,200 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் பலியாகியுள்ளனர்....

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்வு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்கிறது. தற்போது பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உயிர்கொல்லி நோயான கொரோனா..! உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில...

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமாகிய 37 பேர் வீடு திரும்பினர் – அதிகாரபூர்வ அறிவிப்பு.!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அனைத்து நாடுகளுக்கும் பரவி கொண்டு தான் உள்ளது. இந்தியாவிலும் தற்போது பரவிக்கொண்டு வருகிறது. இதனை தடுக்க பல முயற்சிகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை எடுத்து இந்தியாவில் 37 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி இன்று...

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 492 ஆக உயர்வு – தமிழ்நாட்டில் 12 பேருக்கு கொரோனா உறுதி ..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆகா உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 12 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம்..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசும் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்....

15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை – இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவில் இதன் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்து விட்டாலும் பிற நாடுகளில் இதன் பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. அதிகமாக இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 800 பேர் உயிர் இழந்தனர். 15 ஆயிரத்தை தாண்டியது..! உலகம் முழுவதும் கொரோனா வைரசால்...

தமிழ்நாட்டில் தலைதூக்கும் கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட 2500 பேர் ..!

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்கெங்கும் கொரோனா..! உலகத்தையே ஆட்டி படைத்தது வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலர் கொரோனா...

இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா Positive – சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 23 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொடூர நோயான கொரோனா..! கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட...

இந்தியாவில் 226 பேருக்கு கொரோனா உறுதி – தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் பாதிப்பு..!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 226 பேர் கொரோனா உறுதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா..! உலக சுகாதார அமைப்பு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 2.45 லட்சம் பேர்...
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img