Thursday, May 2, 2024

corona vaccine updates

அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

நாட்டில் உள்ள 25 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மார்ச் & ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்து வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணி பற்றி கேட்டபோது இவ்வாறாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அச்சம்: நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில்...

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை வெற்றி – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு மற்றும் பாரத் பயோடெக் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மிருகங்களுக்கு செலுத்தி பரிசோதித்ததில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி: இந்தியாவில் கொரோனா நோய் பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனாவிற்கான தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிப்பதில் மருத்துவர்கள் மற்றும்...

ஆகஸ்ட் இறுதியில் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் – ரஷ்யா அறிவிப்பு!!

ரஷ்யா நாட்டில் கொரோனா தடுப்பு மருந்தை இந்த மாதத்தின் இறுதிக்குள் விநியோகம் செய்யவும், அதனை மக்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. முதல் தடுப்பு மருந்து: கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதனை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இது தான் உலகின் முதல் கொரோனவிற்கான தடுப்பு மருந்து ஆகும். ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் இந்த...

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகப்படுத்திய ரஷ்யா – அதிபர் புடின் மகளுக்கு கொடுத்து சோதனை!!

ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தி உள்ளது. கூடுதலாக, இந்த மருந்து ரஷ்யா நாட்டின் அதிபர் மகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. முதல் தடுப்பு மருந்து: கடந்த சில நாட்களாக எல்லா நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆர்வம் கட்டி வந்தது. அதில் ரஷ்யா நாடு தொடரந்து முன்னணியில் இருந்து வந்தது. உலகின் முதல் கொரோனா...

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – பதிவு செய்யும் ரஷ்யா!!

கொரோனா பரவலக்குக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தை ரஷ்யா வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து: கொரோனா பரவால்லை கட்டுப்படுத்த பலரும் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரஷ்யா நாட்டு அரசு தீவிரமாக இந்த பணிகளில் இறங்கி வந்தது. மாஸ்கோவின் கமலேயா நிறுவனம்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img