Monday, May 20, 2024

ஆகஸ்ட் இறுதியில் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் – ரஷ்யா அறிவிப்பு!!

Must Read

ரஷ்யா நாட்டில் கொரோனா தடுப்பு மருந்தை இந்த மாதத்தின் இறுதிக்குள் விநியோகம் செய்யவும், அதனை மக்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

முதல் தடுப்பு மருந்து:

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதனை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இது தான் உலகின் முதல் கொரோனவிற்கான தடுப்பு மருந்து ஆகும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இந்த மருந்தினை ரஷ்யா அதிபர் புடின் தந்து மக்களுக்கு அறிமுகபடுத்தினர். இது அனைவரும் பயன்படுத்த தகுதி உள்ள தடுப்பு மருந்து ஆகும்.

சோதனை முடிவுகள்:

இந்த தடுப்பு மருந்தை கட்டம் -1 மற்றும் கட்டம் II சோதனை மூலம் சென்றது. ஆனால், இன்னும் மூன்றாவது சோதனையை எட்டவில்லை. ஆனால், , உலகளவில் இது சிறிது சந்தேகத்துடன் தான் பெறப்பட்டது. ஏனென்றால், இந்த சோதனைகளை முடிக்க சில மாதங்கள் ஆகலாம், சில நேரங்களில் சில நேரங்களில் சில வருடங்கள் கூட ஆகலாம்.

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 120 பேர் பலி!!

russia pm pudin announces the new corona virus
russia pm pudin announces the new corona virus

ஆனாலும், ரஷ்யா எதை பற்றியும் கவலை கொள்ளாமல் இந்த மாதத்தின் இறுதிக்குள் தடுப்பு மருந்துகளை முழுமையாக தயாரிக்கவும், செப்டம்பர் மாதத்திற்குள் அனைவர்க்கும் தடுப்பூசி கிடைக்க செய்யவேண்டும் என்று ரஷ்யா அரசு தீவிரமாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -