Friday, May 17, 2024

china corona virus death

கடுமையான ஊரடங்கு, சமூக விலகல் இது மட்டுமே இந்தியாவை காப்பாற்றும் – வூஹான் இந்தியரின் அறிவுரை.!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டில்லேயே இருப்பதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றே சொல்லலாம். ஆரம்பத்திலேயே நாம் எச்சரிக்கையாக இருந்ததால் தான் இது சாத்தியம். மேலும் கடுமையான ஊரடங்கும், சமூக விலகலை கடைப்பிடிப்பதும் தான் இந்தியாவை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றும் என வூஹானில் தங்கியிருந்த இந்தியர்...

உலகளவில் 13 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 75 ஆயிரத்தை நெருங்கும் உயிர்பலி – சீனாவில் 77,000 பேர் குணமடைந்த அதிசயம்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் சீனாவில் 77,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உலக...

கொரோனா வெற்றி கொண்டாட்டம் – சீனாவில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கிய வவ்வால், பாம்பு, தேள், பூனைக்கறி விற்பனை..!

சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் விதமாக சீன மார்க்கெட்டுகளில் பாம்பு, நாய், பூனை, தேள், வவ்வால்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை மீண்டும் தொடங்கியது. இயல்பு நிலைக்கு திரும்பிய சீனா..! சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் ஒரு கடல் உணவு சந்தையிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. எனினும்...

சீனாவின் புதிய முயற்சி – குணமானவர்கள் ரத்தத்தின் மூலம் சிகிச்சை.!

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தத்தளித்து வருகிறது. இந்த நோய்க்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சீனா ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது இதுவரை குணமடைந்தவரின் ரத்தத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. புதிய முயற்சி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்....

வனவிலங்குகளை உண்ண தடைவிதித்தது சீனா – நீங்க ரொம்ப லேட்டு பாஸ்..!

சீனர்கள் வனவிலங்குகள் உட்பட அனைத்து இறைச்சியையும் ஒரு கை பார்த்து விடுவார்கள். இந்நிலையில் அங்கு வனவிலங்குகளை உண்ணவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பீதி..! சீனாவில் மனிதனை தவிர அனைத்து விலங்குகளைக்கும் உண்ணும் பழக்கம் உண்டு. பாம்பு முதல் நாய்கறி வரை அனைத்தையும் சீனர்கள் விரும்பி உண்பர். அதில்...

2500ஐ நெருங்கியது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை – கொலை நடுங்கும் சீனா..!

சீனாவில் ஹவான் நகரில் கொரோனா வைரசால் (கோவிட் 19) உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 2442 ஆக அதிகரித்து உள்ளது. 77 ஆயிரம் பேருக்கு கொரோனா..! கொரோனா வைரஸினால் இதுவரை 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் இது பரவி வருகிறது. இதனால் உயிர் இழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என...
- Advertisement -spot_img

Latest News

கடைசி நேரத்தில்  வரும் அஜய்.., பல்லவி கழுத்தில்  தாலிகட்டும் கண்ணன்.., பார்வதிக்கு  காத்திருக்கும்  பேரதிர்ச்சி!!

வீட்டுக்கு  வீடு வாசப்படி சீரியலில்  இப்பொழுது பல்லவியின்  திருமணம் நின்றுள்ள  நிலையில்  அஜய்  மருத்துவமனையில்  அஞ்சலியின்  உயிரை காப்பாற்ற  போராடி கொண்டுள்ளார். வீட்டில்  உள்ள  அனைவருமே...
- Advertisement -spot_img