Saturday, May 4, 2024

chennai gold price update

அதிரடியாக குறையும் ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!!

தொடர்ந்து ஒரு வாரமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை, இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.116 குறைந்து ஒரு சவரன் ரூ.37,296 ரூபாய்க்கு சென்னையில் இன்று விற்பனை செய்யப்படுகிறது. குறைந்து வரும் தங்கத்தின் விலை: கடந்த 7 நாளாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருக்கிறது. இதனால் நகைப்பிரியர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த...

அதிரடி விலை உயர்வுடன் 2020ஆம் ஆண்டை நிறைவு செய்த தங்கம் – பொதுமக்கள் கலக்கம்!!

ஆண்டின் கடைசி நாளான இன்று கூட தங்க விலை அதிரடியாக   உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தங்க விலை அதிரடியாக உயர்ந்து மக்களை அதிக அளவில் கவலை கொள்ள வைத்தது. அதே போல் இன்றும் உயர்ந்துள்ளது. கொரோனா பரவலால் ஏற்றம்: இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தொழில்...

மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்க விலை – சவரன் 38 ஆயிரத்தை தொட்டது!!

சென்னையில் தங்க விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கவலை அடைந்துள்ளனர். அதேபோல் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தவர்கள் நகையினை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்று அச்சமும் அடைந்துள்ளனர். தங்கம் என்னும் பொக்கிஷம்: தங்கத்தில் போடும் பணம் வீணாகாது என்று ஒரு நம்பிக்கை மக்கள்...

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது பொதுமக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தற்போது பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்து வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலவரம்: கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ரியல்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img