Monday, May 6, 2024

central finance ministry

நவம்பரில் 1.4 % அதிகரித்த ஜி.எஸ்.டி வரிவசூல் – மத்திய நிதியமைச்சகம் தகவல்

மத்திய நிதி அமைச்சகம் நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி வரிவசூல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நவம்பர் மாதத்தில் மட்டும் ரூ.1,04,963 கோடி ஜி.எஸ்.டி வரியாக வசூலிக்கப்பட்டதாக தகவல் அளித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1.4% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் ஒரே வரி என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் இந்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி...

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ் – அமைச்சரவை ஒப்புதல்!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சுமார் 30 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக 3,737 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பண்டிகைக்கால போனஸ்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு...

தமிழகத்திற்கு ரூ.335 கோடி ஒதுக்கீடு – வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டு உள்ள வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் 14 மாநிலங்களுக்கு 6,195.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்டு உள்ள நெருக்கடியில் இது உதவிகரமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு: கொரோனா பரவல்...

ஒரு வருடத்திற்கு புது திட்டங்கள் கிடையாது – மத்திய நிதி அமைச்சகம்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்டு உள்ள பொருளாதார பாதிப்பை சமாளிக்கும் வகையில் அரசின் செலவினங்களை குறைப்பதற்காக, அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. மத்திய நிதியமைச்சகம்: இந்தியாவில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைவதால் தடுப்புப்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக  அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...
- Advertisement -spot_img