Friday, April 26, 2024

barathi kannamma serial

பாரதி கண்ணம்மா சீரியலில் இனி இவருக்கு பதில் இவர் தானா?? ஷாக்கான ரசிகர்கள்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு அப்பாவாக நடித்த வெங்கட் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பலரையும் வேதனையாக்கியது. இந்நிலையில் அவருக்கு பதில் நடிக்க இருப்பவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. லட்சுமி ஹேமா படிக்கும் ஸ்கூலில் சேர அப்பாவின் பெயரை கேட்கின்றனர். இதனை...

பாரதி கண்ணம்மா சீரியல் முடியப் போகிறதா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியின் பிரபல தொடரான பாரதி கண்ணம்மா விரைவில் முடிவடைந்து விடுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஒளிபரப்பாகி வரும் காட்சிகளின் மூலம் அந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். பாரதி கண்ணம்மா: விஜய் டிவியின் பிரபல தொடர்தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் பல தரப்பு மக்களையும் கவர்ந்துள்ள நிலையில் இதற்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில்...

‘வீட்டுக்கு மூத்த மகளா இருந்தா, அவங்க தானா என் அம்மா’ – பாரதியிடம் கேள்வி கேட்கும் ஹேமா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா தீவிரமாக பாரதிக்கும் ஹேமாவிற்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அஞ்சலிக்கும் அகிலனுக்கும் சண்டை ஏற்படுகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் லட்சுமி, கண்ணம்மாவிடம் வந்து தன் அப்பா துபாயில் தான் இருக்கிறாரா?? எனக்கு சந்தேகமாக இருப்பதாக...

வெண்பாவின் காதலை ஏற்றுக் கொள்ளும் பாரதி – கல்யாணத்தை தடுத்து நிறுத்துவாரா சௌந்தர்யா??

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல எதிர்ப்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பா கழுத்தில் பாரதி தாலி காட்டுவாரா?? மாட்டாரா?? என்பதே விறுவிறுப்பாக போய்க்கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றைக்கும் பாரதியின் கல்யாணம் தடைபடுகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தைய எபிசோடில் வீட்டிற்கு தெரியாமல் வெண்பாவை திருமணம் செய்துகொள்ள செல்லும் பாரதி இடையில் பல தடங்கல்களை சந்திக்கிறார்....
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img