பாரதி கண்ணம்மா சீரியல் முடியப் போகிறதா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியின் பிரபல தொடரான பாரதி கண்ணம்மா விரைவில் முடிவடைந்து விடுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஒளிபரப்பாகி வரும் காட்சிகளின் மூலம் அந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியின் பிரபல தொடர்தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் பல தரப்பு மக்களையும் கவர்ந்துள்ள நிலையில் இதற்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பாரதிக ண்ணமாவில் தற்போது வரும் காட்சிகள் தொடர் விரைவில் முடிவுக்கு வந்துவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கதைப்படி பாரதியும் கண்ணம்மாவும் 8 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்தியாவில் உற்பத்தியை துவக்கும் ‘டெஸ்லா’?? எலான் மஸ்க் திட்டம்!!

பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பெற்று கண்ணம்மா மயக்கத்திலிருக்கும் போது அதில் ஒரு குழந்தையை மாமியார் சௌந்தர்யா தூக்கிச்சென்று ஹேமா என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்நிலையில் 8 வருடங்கள் கழித்து ஹேமா படிக்கும் பள்ளிக்கே சமையல் பணிக்கா வரும் கண்ணம்மா ஹேமாவுடன் நெருங்கி பழகுகிறாள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு கட்டத்தில் தனது வீட்டில் ஸ்வீட் செய்ய கண்ணம்மாவின் பெயரை பரிந்துரைக்கும் ஹேமாவின் விருப்பத்தை ஏற்று பாரதியின் வீட்டுக்கு செல்கிறாள் கண்ணம்மா. வாசலில் நிற்கும் கண்ணம்மாவை கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து செல்கிறாள் ஹேமா. இந்த காட்சிகளை பார்த்து குழப்பமடைந்த ரசிகர்கள் இந்த தொடர் விரைவில் முடிந்து விடுமோ என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here