Sunday, April 28, 2024

america corona virus treatment

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் – 239 விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை எச்சரிக்கை..!

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவும் என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும் காற்றில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத நுண் துகள்களின் மூலமாக பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. விஞ்ஞானிகள் ஆய்வு அறிக்கை..! கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது வெளியாகும் நீர்த் திவலைகள் காற்றில் மிதந்து செல்வதால் கொரோனா பரவும்...

19 ஆண்டுகள் நடந்த வியட்நாம் போரை மிஞ்சிய கொரோனா உயிரிழப்புகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா..!

உலகளவில் அமெரிக்க தான் கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் தான் உலகில் பெரிய வல்லரசு நாடு என சொல்லிக் கொண்டிருந்த அமெரிக்காவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு கொரோனாவால் தினமும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்து வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அமெரிக்காவில் கொரோனா: கொரோனா வைரஸ் சீனாவில் தான்...

சர்ச்சில் கொரோனாவை குணப்படுத்தும் புதிய மருந்து – விற்பனைக்கு தடை விதித்த அமெரிக்கா.!

நாடெங்கிலும் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் இதற்கான மருந்துகள் தீவிரமாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் அமெரிக்கா புளோரிடாவில் உள்ள சர்ச் ஒன்றின், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' விற்பனையை அமெரிக்கா கோர்ட் தடை செய்துள்ளது. எம்.எம்.எஸ் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள சர்ச்சில், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' என ரசாயன கலவையை, கெமிக்கல் ஏஜெண்ட் விற்பனை...

கொரோனாவுக்கு வந்தாச்சு தடுப்பு மருந்து – அமெரிக்கா மருத்துவ குழு அதிரடி.!

உலகையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் விடிவு காலம் எப்பொழுது தான் வரும் என பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் பல வல்லுநர்கள் மும்முரமாக இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பரிசோதனைக்கு வந்த ரெம்டெசிவைர் ( remdesivir) என்ற பரிசோதனை மருந்தினால் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து சில நாட்களிலேயே...

ஒரே நாளில் சுமார் 2000 பேரை காவு வாங்கிய கொரோனா – கதறும் அமெரிக்கா மக்கள்.!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் பரவி வருகிறது. நேற்று மட்டும் அமெரிக்காவில் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா கொரோனாவை தடுக்க பல வல்லுநர்கள் ...

உலகளவில் 14 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 82 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி – இந்தியாவின் நிலைமை என்ன..?

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 82 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 14,31,944 பேர் கொரோனா வைரசால்...

உலகளவில் 13 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 75 ஆயிரத்தை நெருங்கும் உயிர்பலி – சீனாவில் 77,000 பேர் குணமடைந்த அதிசயம்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் சீனாவில் 77,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உலக...

மேஜிக் புல்லட், தடுப்பூசி எதுவும் இல்லை, லட்சக்கணக்கில் மக்கள் சாகப் போகிறார்கள் – எச்சரிக்கும் அமெரிக்க வெள்ளை மாளிகை..!

உலகெங்கிலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. கொரோனா வைரஸ் பரவலின் வேகம், அதன் தன்மை ஆகியவற்றைக் கொண்டு கணித்து மாதிரியில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவிக்கும் போது சுமார் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அமெரிக்காவில் பலியாவதை நாம் எதிர்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img