Sunday, May 5, 2024

வெறும் உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா – இன்ப திகைப்பில் ரசிகர்கள்!!

Must Read

மாலத்தீவுக்கு நடிகர்கள் பலரும் படையெடுத்துள்ள நிலையில் தற்போது நடிகை சமந்தாவும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அதோடு மட்டும் இல்லாமல் அங்கு சென்று தனது “சூப்பர் ஹாட்” புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பாதி அதிர்ச்சியும் பாதி மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

“கியூட் சமந்தா”

தமிழ் திரையுலகில் அறிமுகமானால் தங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொள்ளலாம் என்பது அனைத்து தரப்பு நடிகைகளின் எண்ணம். அந்த வரிசையில் மிகவும் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியாக உள்ள நடிகை தான் சமந்தா.

Samantha opens up on having a baby with Naga Chaitanya - Movies News

தமிழில் “விண்ணை தாண்டி வருவாயோ” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின், அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து பிரபலம் அடைந்தார். அதற்கு பின், “பானா காத்தாடி, மாஸ்க்கோவின் காவேரி, அஞ்சான், கத்தி போன்ற படங்களில் நடித்தார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அதே போல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடங்களிலும் தனது நடிப்பு திறமையை காட்டி வந்தார். யூ டர்ன், ஓ பேபி போன்ற படங்களிலும் நடித்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

Samantha gets a sweet birthday surprise from husband Naga Chaitanya

அதற்கு பின்பு, தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் பல படங்களில் நடித்து தனக்கென உண்டான முன்னணி நடிகை என்ற இடத்தை விட்டு கொடுக்காமல் உள்ளார்.

கவர்ச்சி போஸ்:

தற்போது பொது முடக்க காலத்தில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார். அவர் முன்பு பதிவிட்டிருந்த புகைப்படங்களை விட தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படம் அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விடுமுறைக்கு மாலத்தீவு சென்றுள்ள சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் குளியல் அறையில் வெறும் உள்ளாடையுடன் பாதி குளித்ததுடன் உள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதே போல் அந்த புகைப்படத்தில் நாக்கை துருத்தி கொண்டு க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். உச்சகட்ட கவர்ச்சியுடன் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -