Sunday, May 19, 2024

வெறும் உள்ளாடையுடன் சூடேற்றும் “பாத்ரூம் செல்பி” வெளியிட்ட சிம்பு பட நடிகை – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

Must Read

தமிழில் வெளிவராத படமான “பூமி” படத்தின் நாயகி நித்தி அகர்வால் தற்போது மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை தந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார். அதே போல் பலரையும் தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

தமிழில் அறிமுகம்:

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹைதராபாதில் பிறந்தவர் தான், நித்தி அகர்வால். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற “யமஹா மிஸ் திவா” போட்டியின் இறுதி போட்டியாளர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிந்தியில் “முன்னா மைக்கல்” என்ற படத்தில் தான் அறிமுகமானார். இந்த படத்தில் நடிப்பதற்காக 300 பேர் பங்கேற்ற நிலையில் நித்தி அகர்வால் தான் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

நடிப்பு துறையில் மட்டும் அல்லாமல் அவர் சிறந்த நடன மங்கையும் ஆவார். அவருக்கு பெல்லி, கதக் மற்றும் பாலட் போன்ற மூன்று விதமான நடனக்கலை தெரியுமாம்.

“முன்னா மைக்கல்” படத்திற்கு பின் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தற்போது ஜெயரவியுடன் “பூமி” மற்றும் சிம்புவுடன் “ஈஸ்வரன்” என்ற இரு படங்களில் நடித்துள்ளார்.

ஹாட் போட்டோஸ்:

அவரது சிறந்து நடிப்பிற்காக ஸைமா விருதுக்காக தேர்ந்தெடுக்கவும்பட்டுள்ளார். ஜீ சினி விருதினையும் பெற்றுள்ளார். இவரது ரோல் மாடல் நடிகை உலக அழகி ஐஸ்வர்யா ராய் தானாம். தற்போது தமிழில் இரு படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வந்தாலும் அவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த நித்தி அகர்வால் தற்போது ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. பாத்ரூமில் நின்று வெறும் உள்ளாடையுடன் நிற்பது போல் இருக்கிறது இந்த செல்பி. ரசிகர்களை தன் பக்கம் இழுக்க இதுவும் ஒரு ட்ரிக்கோ? என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -