Tuesday, May 7, 2024

மெர்சலை விமர்சித்த மீரா மிதுன் – கடுப்பான விஜய் ரசிகர்கள்..!

Must Read

சமூக வலைத்தளங்களில் விஜய், சூர்யாவை பற்றி விமர்சனங்களை பரப்பி வரும் மீரா மிதுன் தற்போது விஜயின் மெர்சல் பட போஸ்டரையும் விமர்சித்துள்ளார்.

மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் பிக் பாஸின் மூலம் பிரபலமானவர். இவர் பிக் பஸ்ஸில் இருக்கும்போதே பல புகார்கள் இவர் மீது கூறப்பட்டது. தற்போது இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் மற்றும் சூர்யாவை பற்றி பல விமர்சனங்களை வைத்தார். இதனால் கடுப்பான விஜய் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்தனர். மீரா மிதுன் விஜய் சூர்யாவின் குடும்பத்தை இழிவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இன்று ட்விட்டரில் மெர்சல் படத்திற்கான எமோஜியை அறிமுகம் செய்து மூன்று வருடங்கள் ஆகிறது என விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர். இதற்கு மீரா மிதுன் ட்விட்டரில், எமோஜிக்காக செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதனால் தான் மூடப்பட்டது. ராமன் பேமென்ட் உங்கள் பணத்தை நீங்கள் வங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறன். அப்படி வாங்க வில்லை என்றல் விஜய் க்கு போன் செய்யுங்கள். என்று கூறியுள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து மீரா மிதுனை திட்டி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களுக்கு நற்செய்தி., இந்த 12 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறும்? எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கில் காற்றின்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -