Thursday, May 2, 2024

தகவல்

Swiggy போன்ற இணையதளம் சார்ந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட்., நல வாரியத்திற்கான அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஸ்விகி, சொமேட்டோ போன்ற இணையதளம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி "கிக்" (GIGW) தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்துள்ளதாக அரசாணையை, செங்கல்பட்டு மாவட்ட...

தமிழகத்தில் இந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம்.., காரணம் இதுதான்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் பல தலைவர்களின் வருகையை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து மாற்றம் குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பொள்ளாச்சி பகுதிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வர இருக்கிறார். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாளை...

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து உள்ளீர்களா? இனி பொருட்களை பெறலாம்? அரசு அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்ட பணிகளுக்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது உரிமை தொகை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி தொடங்க இருப்பதாக அண்மையில் தமிழக அமைச்சர்கள் அறிவித்து இருந்தனர். ஆனாலும் புயல், வெள்ளம்...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.., மொழிப்பாடத் தேர்வில் வந்த மாற்றம்.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இப்போது 11, 12 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதில் முதற்கட்டமாக ஆங்கிலம், தமிழ் போன்ற மொழி பாட தேர்வுகளும் இதனைத் தொடர்ந்து அறிவியல், கணிதம் போன்ற தேர்வுகளும்...

மத்திய அரசின் 300 யூனிட் இலவச மின்சார திட்டம்., எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே…

இன்றைய காலகட்டத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு "பிரதமரின் சூரிய வீடு மின்சாரம்" திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வீட்டின் கூரையில் மானிய விலையில் சோலார் அமைப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி தனிநபர் வீடு அல்லது நிறுவனங்களின்...

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்.., தீவிர விசாரணையில் விசாரணை குழு!!!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சிறுமி கொலை வழக்கிற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த கொலை வழக்கின் கீழ் இரண்டு...

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்., சைபர் கிரைம் எடுத்து அதிரடி நடவடிக்கை!!

பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த  பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதையடுத்து இமெயில் மூலம் எடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்...

பாலிவுட்டில் களமிறங்கும் ஏ.ஆர்.முருகதாஸ்.. யாரை இயக்குகிறார் தெரியுமா? முழு விவரம் இதோ!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் முருகதாஸ். தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து கிரைம் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவர் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். TNPSC குரூப் 4 தேர்வுக்கு...

PF கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? இனி இந்த வசதியும் ஆன்லைனில் தான்? நியூ அப்டேட்!!!

இன்றைய நவீன காலகட்டத்திற்கு ஏற்ப பி.எஃப். கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட சுயவிவரங்களை, அவர்களே ஆன்லைன் மூலம் மாற்றும் வசதியை அறிமுகம் செய்துள்ளனர். இதற்காக நிறுவனங்களை அணுக வேண்டிய சூழல் உருவாகாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். வாகன...

வாகன ஓட்டிகளே உஷார்.., இனி இதுவும் கட்டாயம் தேவை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து துறையின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சிலர் காவல்துறையின் அறிவிப்பை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கார் ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஏற்கனவே கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட்...
- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -