Saturday, May 11, 2024

தகவல்

தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை., இந்த தேதி முதல் அமல்? அறிவித்த ஹிமாச்சல் அரசு!!!

நாடு முழுவதும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக சுக்விந்தர் சுகு பொறுப்பேற்றுள்ளார். தமிழக போலீஸீல் 54...

தமிழக போலீஸீல் 54 ரிப்போர்ட்டர் பணியிட அறிவிப்பு., இந்த தேதி முதல் விண்ணப்பம்? முழு விவரம் உள்ளே…

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், 2024 ஆம் ஆண்டில் அரசுத்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் அரசு துறைகளில் பணிபுரிய ஆர்வம் உள்ள பலரும், தேர்வுகளுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் தமிழ்நாடு போலீஸ் சுருக்கெழுத்து பணியகம் சார்பில் 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அரசு...

அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட் அறிவிப்பு – அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான 2024 ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை கடந்த வாரம் நான்கு சதவீதம் உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசை பின்தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் இது குறித்தான அறிவிப்பை வெளியிட தொடங்கியுள்ளது. இந்த பட்டியலில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் பஜன்லால் சர்மா வரும் மக்களவைத்...

சென்னை அருகே நிலநடுக்கம் உணர்வு., 3.9 ரிக்டர் அளவில் பதிவு., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பல்வேறு மாவட்ட பகுதிகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு, தற்போது மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று (மார்ச் 14) இரவு 08.43 மணி அளவில், ஆந்திர பிரதேசம் திருப்பதியில் இருந்து கிழக்கு,...

2 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு., இன்று முதல் அமல்., மத்திய அரசு அதிரடி!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரயில் கட்டணம் குறைப்பு, LPG சிலிண்டர் மானியம் போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டு காலமாக எந்தவித விலை மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல்,...

தமிழக மருத்துவத்துறையில் 2,553 Assistant Surgeon காலிப் பணியிடம்., MRB வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு மருத்துவத் துறைகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, Medical Services Recruitment Board (MRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிகளில் காலியாக உள்ள 2,553 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதற்கான சம்பள விவரம், விண்ணப்ப கட்டணம்...

இந்த ஆண்டு நடந்த “குரூப் 1” மெயின்ஸ் தேர்வு ரத்து., ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு., பரபரப்பான சூழலில் ஆந்திரா!!!

மத்திய மாநில அரசு பணியிடங்களுக்கான போட்டிதேர்வுகளை, வெளிப்படைத்தன்மையுடன் நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில இடங்களில் இன்றளவும் முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, ஆந்திரப் பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையம் (APPSC) "குரூப் 1" மெயின்ஸ் தேர்வை நடத்தியது. அதன் விடைத்தாள்...

மகளிர் உரிமை தொகை சர்ச்சை.. நடிகை குஷ்பூ மீது போலீசில் புகார்.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் மாநில செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்தார். ஆனால், தலைமையிடத்தின் மீது அதிருப்தி அடைந்ததால் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு  பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இது ஒரு...

சென்னை வாகன ஓட்டிகளுக்கு ஷாக்., இந்த பகுதியில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்., முக்கிய அறிவிப்பு!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 2ஆம் கட்ட கட்டுமான பணிகள் வேகம் படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும், அவ்வப்போது போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில், இன்று (மார்ச் 14) முதல் ஓராண்டுக்கு...

தமிழகத்தில் 1,196 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்., இந்த தேதியில்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு, பணி நிரந்தரம் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் அண்மையில் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி முதற்கட்டமாக சீனியாரிட்டி அடிப்படையில் 977 பேரும், மீதமுள்ள காலிப் பணியிடங்களில் படிபடியாக பணி நிரந்தரம் செய்ய இருப்பதாக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற...
- Advertisement -

Latest News

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு...
- Advertisement -