Friday, April 26, 2024

vijay

தெலுங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி அவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதால், ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு கொரோனா: 67 வயதான உள்துறை அமைச்சரின் ஐந்து பாதுகாப்புப் படையினருக்கு வெள்ளிக்கிழமை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, அதைத் தொடர்ந்து அவரது ஊழியர்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டனர். அதே நேரத்தில்...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?? மருத்துவக் குழு வழங்கிய பரிந்துரை!!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என முதல்வர் அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பா? தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாளையுடன் (ஜூன் 30) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் அதனை மீண்டும் நீட்டிக்கலாமா அல்லது...

திருப்பதி தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு – ஒரு நாளைக்கு 9,000 ஆக அதிகரிப்பு!!

திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் வாரியம் தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் முடிவை எடுத்துள்ளது. ஜூலை 1 முதல் தினசரி தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் ஒதுக்கீட்டை 6,000 முதல் 9,000 வரை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. திருப்பதி தரிசனம்: கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டரை மாதங்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக மூடப்பட்டிருந்த திருமலை கோயில், ஜூன் 11 முதல்...

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு..? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்பது குறித்து முதல்வர் அவர்கள் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து ஒரே...

பிக்பாஸ் வனிதா 3வது திருமணம் – பீட்டர் பாலை கரம் பிடித்தார்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து பிரபலமடைந்த வனிதா இன்று 3வது திருமணம் செய்து கொண்டார். அவர் பீட்டர் பால் என்பவரை கரம் பிடித்தார். திருமணம்: நடிகர் விஜயுடன் சந்திரலேகா படத்தில் நடித்தவர் வனிதா. அதன் பின்னர் படங்களில் அதிகளவில் கவனம் செலுத்தவில்லை. கடைசி வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தனது வத்திக்குச்சி...

3 ஆண்டுகளில் 160 மாணவிகளின் அந்தரங்க வீடியோக்கள் எடுத்த காமக்கொடூர ஆசிரியர் கைது..!

ஒரு ஆசிரியர் மூன்று வருடங்களுக்கும் மேலாக அவர் கற்பித்த பள்ளியில் 160 க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தரங்க வீடியோ: 47 வயதான அந்த நபர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) ஒரு பெண்ணை அவமதித்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் மற்றும் ஆபாசமான...

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் 17 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இடி, மின்னல் மற்றும் வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களால்...

மிஸ் இந்தியா 1998 இல் மினிஸ்டர் ஸ்மிருதி இரானி – வீடீயோவை பகிர்ந்த ஏக்தா கபூர்..!

முன்னாள் தொலைக்காட்சி நடிகையும் மாடலுமான தற்போதைய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 1998 மிஸ் இந்தியா போட்டியில் தன்னை அறிமுகப்படுத்தி வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி உள்ளது. மிஸ் இந்தியா: தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வெள்ளிக்கிழமை இன்ஸ்டாகிராமில் அமைச்சர் ஸ்மிருதி இரானி மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற நாட்களில் எடுக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்....

ஒரே நாளில் புது உச்சத்தில் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து புது உச்சத்திற்கு சென்று உள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர். இன்றைய விலை நிலவரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் புது உச்சத்தை எட்டுவது போல, விலைவாசியும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து...

மேலும் ஒரு மாநிலத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு மாநிலத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி விட்டது. உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து...

About Me

2209 POSTS
1 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img