Sunday, May 19, 2024

Muthu Laxmi

ODI கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி.. வெளியான நியூ அப்டேட்!!

இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரர் யார் என்றால் அது விராட் கோலி தான். அவரின் பேட்டிங்கை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளதை நாம் அறிவோம். இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரரை தேர்வு செய்து ICC விருது...

IND vs ENG 1st Test: முதல் நாளில் இங்கிலாந்து ஆல் அவுட்..  இந்தியா அதிரடி பேட்டிங்.!

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து அணி 5 போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி இன்று (ஜனவரி 25) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து...

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நடிகர் பாபி சிம்ஹா.. நீதிமன்றம் நோட்டீஸ்.. முழு விவரம் உள்ளே!!

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் தான் பாபி சிம்ஹா. இவர் தனது பெற்றோருக்காக கொடைக்கானலில் வீடு கட்டி வந்தார். அப்பொழுது ஒப்பந்ததாரர்கள் பணத்தை ஏமாற்றி விட்டதாக காவல்துறையிடம் புகார் கொடுத்து இருந்தார். தற்போது இந்த வழக்கு தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கட்டுமான ஒப்பந்ததாரர் உடனான பிரச்சினையில் தன்னையும்,...

பெண்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன்…, வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரும் சுயத்தொழில் செய்து தொழில் முனைவோராக வேண்டும் என்பதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கான உத்யோகினி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை வங்கிகளில் செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் சுயதொழில்...

மத்திய பட்ஜெட் 2024-2025: ஓய்வூதியத் திட்டத்தில் ஏற்பட்ட இருக்கும் பெரிய மாற்றம்?? வெளியான முக்கிய தகவல்!!

பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய பட்ஜெட் தாக்கலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொருளாதார அடிப்படையில் மாநிலங்களுக்கு, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். இதில், அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவை குறித்த...

TNPSC குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது உறுதி…, இந்த சிறந்த பயிற்சி வகுப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC தேர்வாணையமானது சமீபத்தில் போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டமிடலே வெளியிட்டது. இதில், ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வரும் மார்ச் மாதம் வெளியிட்டு ஜூலை மாதம் இதற்கான தேர்வை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்வர்கள் மும்முரமாக தயாராக தொடங்கி உள்ளனர். இத்தகைய தேர்வர்கள் இந்த குறுகிய காலத்தை பயனுள்ளதாக...

சாலையில் வைத்து மாணவியின் தலைமுடியை இழுத்த போலீஸ்.. வைரலாகும் வீடியோ உள்ளே!!

எந்த ஒரு நியாயமான தீர்வு கிடைக்க போராட்டம் என்பதே ஆயுதமாக உள்ளது. அந்த வகையில் தெலுங்கானாவில் ஜெய்சங்கர் விவசாய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு நீதிமன்றத்திற்கு தேவையான தேவையான கட்டிடத்தை கட்ட அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளதால், அதனை கண்டித்து  பல்கலைக்கழகத்தின் ஏ பி வி பி மாணவர் அணியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்றும்...

விரைவில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் 2024-2025…, பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்க வாய்ப்பு!!

2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் பட்ஜெட் சட்டசபை கூட்டம் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. அந்த வகையில், பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் பட்ஜெட் சட்டசபை கூட்டம் தமிழகத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த...

தமிழகத்தில் நாளை இந்த அட்டவணையில் தான் மின்சார ரயில்கள் இயங்கும்…, வெளியான அறிவிப்பு!!

குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனால், அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஜனவரி 27 & 28 (சனி & ஞாயிறு) என தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதையடுத்து, பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர். இவர்களுக்காக அரசு விடுமுறையிலும் (நாளை) மின்சார...

SSC தேர்வர்களே…, உங்களுக்கான சிறந்த பயிற்சி வகுப்புகள்…, மிஸ் பண்ணிடாதீங்க!!

மத்திய அரசின் GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள சுமார் 26,146 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதையடுத்து, பலர் இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், இதற்கான தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு குறுகிய காலமே உள்ள...

About Me

7209 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img