தமிழகத்தில் நாளை இந்த அட்டவணையில் தான் மின்சார ரயில்கள் இயங்கும்…, வெளியான அறிவிப்பு!!

0

குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனால், அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஜனவரி 27 & 28 (சனி & ஞாயிறு) என தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதையடுத்து, பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர். இவர்களுக்காக அரசு விடுமுறையிலும் (நாளை) மின்சார ரயில்கள் ஞாயிற்றுக் கிழமைக்கான அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை – கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் நாளை (ஜனவரி 26) மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

SSC தேர்வர்களே…, உங்களுக்கான சிறந்த பயிற்சி வகுப்புகள்…, மிஸ் பண்ணிடாதீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here